Februar 29, 2024

ஆதிஸ் சதிஸ் அசர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்30.10.2020

 

யேர்மனி டோட்முண்ட்  நகரில் வாழ்ந்துவரும் சதீஸ் அவர்களின் மகன் ஆதிஸ் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,தம்பி  ,

உற்றார், உறவினர்கள் ,நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது