இயல் கிருபாவின் 8வது பிறந்தநாள்வாழ்த்து 09.10.2020

பரில் வாழ்ந்துவரும் பாடகர் கிருபா கணேஸ் அவர்களின் மகள் இயல்09.10.2020இன்று தனது (8)வது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி,மாமிமார்,மாமன்மார் ,பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்தப்பாமார், சித்திமார், உற்றார்,உறவுகளுடன் கொண்டாடும் இவர் கல்வியும் கலையும் கற்று கனிவுற நல்வாழ்வு வாழ்க வாழ்க வாழ்கவென அனைவரும் வாழ்த்தும்‌ இவ்வேளைஇவர் பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளைstsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

STSதமிழ் தொலைக்காட்சி