April 22, 2024

STSதமிழில் சிறுப்பிட்டி மனோன்மணிஆலயத்தேர்த்திருவிழா 8.00மணிக்கு ஒளிபரப்பாகும்

அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி
( மனோன்மணி) அம்பாள் ஆலயத்தேர்த்திருவிழா  29.08,2020 இன்று இரவு 8.00மணிக்கு STSதமிழில் ஒளிபரப்பாகும்