தளபதி பால்ராஜ் சகோதரர் மறைவு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ்யின் மூத்த சகோதரர் சந்திரசேகரம் காலமானார்.

முல்லைதீவின் கொக்குதொடுவாயில் வாழ்ந்து வந்த அவர் இயற்கை எய்தியுள்ளார்.

விடுதலைப்போராட்டத்தில் மணலாறு மக்கள் அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பு அனைவராலும் நினைவுகூரப்;பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.