September 9, 2024

துயர் பகிர்தல் திரு சின்னத்தம்பி நவரத்தினம்

திரு சின்னத்தம்பி நவரத்தினம்

சின்னத்தம்பி நவரத்தினம்

யாழ். பலாலி மத்தியைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம் தெல்லிப்பழையை வதிவிடமாகவும், தற்பொழுது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நவரத்தினம் அவர்கள் 05-08-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்ற வல்லிபுரம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
அன்னலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
 
யசோ, சுகந்தி, வசந்தி, சாந்தி, சுமதி, முகுந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
மகேஸ்வரி, பரமேஸ்வரி, புவனேஸ்வரி, திலகவதி, கமலேஸ்வரி, அன்னலட்சுமி, இராஜரத்தினம், ஜெயரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
நவரத்தினம், நடராஜா, காலஞ்சென்ற செல்வத்துரை, இராஜரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
பாமன், நர்த்தனன், வதனன், லிங்கம், இராஜன், அனோஜனா ஆகியோரின் அருமை மாமனாரும்,
 
நவீனன், அபிராம், ஹரிராம், இராகுலன், ராகவன், அபிராமி, துர்க்கா, பிரவீனா, ஆதவன், அகானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Friday, 07 Aug 2020 6:00 PM – 9:00 PM
Saturday, 08 Aug 2020 5:00 PM – 9:00 PM
Sunday, 09 Aug 2020 8:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
Sunday, 09 Aug 2020 9:00 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
Sunday, 09 Aug 2020 11:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
யசோ – மகள்
Mobile : +1 647 404 1267
 
சுகந்தி – மகள்
Mobile : +1 437 998 0472
 
வசந்தி – மகள்
Mobile : +1 647 979 7548
 
சாந்தி – மகள்
Mobile : +1 416 709 9783
 
சுமதி – மகள்
Mobile : +1 647 760 3441
 
முகுந்தன் – மகன்
Mobile : +1 416 230 6665