Januar 11, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிடும் சஜித் – ரணில்! ஒரேவொரு வித்தியாசம்

 இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியை வீழ்த்த ஜனாதிபதி ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி...

மைத்திரிக்கு வந்த சோதனை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்க...

பாதுகாப்பற்ற புகையிரத கடவையினை புனரமைக்ககோரி போராட்டம் !

கிளிநொச்சி பச்சிலை பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இந்திராபுரம் பிரதான வீதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையினை பாதுகாப்பான புகையிரதக் கடவையாக புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள்...

கனடா திரும்பிய தமிழீழ வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு.

கொனீபா (CONIFA) மகளிர் உதைபந்தாட்ட உலகக்கிண்ண போட்டி 2024 தொடரில் பங்குபற்றிய தமிழீழ அணியில் கனடாவிலிருந்து நோர்வே சென்று விளையாடிவிட்டு  (10.06.2024) கனடா திரும்பிய வீராங்கனைகளையும் அவர்களிற்கு...

நாடு திரும்பிய வீராங்கனை லக்சனா லோகதாசன் அவர்களை நெதர்லாந்து விமான நிலையத்தில் வரவேற்றனர்.

கொனீபா (CONIFA) மகளிர் உதைபந்தாட்ட உலகக்கிண்ண போட்டி 2024 தொடரில் பங்குபற்றி இரண்டாம் இடத்தைப் பெற்று, வெற்றிவாகை சூடி, தமிழினத்திற்கு பெருமை சேர்த்த அணியில் நெதர்லாந்து மண்ணில்...

13ஆம் திருத்தம் நலிவடைந்து விட்டது – சஜித்திற்கு சுமந்திரன் எடுத்துரைப்பு

அதிகார பகிர்வு குறித்து தமிழ் - சிங்கள மக்கள் தெளிவாக, விபரமாக அறிய கூடியவாறு தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதசாவிடம்...

பேரம் பேசுவது தமிழ் மக்களா?சுமந்திரனா?

கடந்த காலங்களை போன்றே இம்முறையும் தமிழர்களது வாக்குகளை பேரம்பேச பயன்படுத்த வேண்டுமென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எனினும் தமிழர்களா அல்லது தானா பேரம் பேச பயன்படுத்துவதென எதுவும் அவர்...

பிரான்ஸ், யேர்மனி, இத்தாலியில் முன்னிலையில் வலதுசாரி கட்சிகள்!!

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து சுமார் 185 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை 705 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் ஐரோப்பிய...

யாழில். போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளை சந்தித்த சஜித்

யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்து கலந்துரையாடியதுடன் பாராளுமன்றில் குறித்த விடயம் தொடர்பாக பேசுவதாகவும் வாக்குறுதியளித்தார். வடக்கு மாகாண வேலையில்லா...

13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவேன்

தாம் ஆட்சிக்கு வந்தவுடன் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  கிளிநொச்சி – பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிரபஞ்சம் நிகழ்ச்சி...

எதிரிக்கு எதிரி நண்பன்!

எதிரிக்கு எதிரி நண்பன் கருத்து உள்ளடக்கத்துடன் ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும் என்ற சுமந்திரனின் கூட்டத்தில் சந்திரகுமாரிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.. நாடாளுமன்ற...

ஜேர்மனியில் காவலராக ஊடுருவ முயன்ற 23 வயது பயங்கரவாத சந்தேக நபர் கைது

யூரோ 2024 கால்பந்து தொடரில் பாதுகாப்புக் காவலராக பணிக்கு விண்ணப்பித்த, 23 வயது இளைஞரை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத சந்தேக நபராக ஜேர்மனி பொலிஸார் கைது செய்தனர். யூரோ...

கொனீபா மகளிர் உலகக்கிண்ணம் – இரண்டாவது இடத்தை வாகை சூடிய தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி

அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையில் நடைபெறும் CONIFA மகளிர் உலகக்கிண்ணம் 2024 ஆம்  ஆண்டின்  இறுதியாட்டமானது  08.06.2024    ஐரோப்பாவின் கலாச்சார தலைநகரான நோர்வே போடோவில் ASPMYRA   மைதானத்தில்  நடைபெற்றது...

புலம்பெயர் தமிழர்களால் ஏமாற்றப்படும் யாழ். இளைஞர்கள்: வெளியான எச்சரிக்கை

வெளிநாடுகளில் இருந்து யாழிற்கு வருகை தருவோர், கிராம புற இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடிகளில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்த தகவலை...

வடக்கில் மீளப்பெறப்பட்ட ஆசிரியர் நியமனம்

வடக்கு மாகாண நிர்வாகத்தின் அசண்டயீனம் காரணமாக ஆசிரியர் நியமனம் பெற்ற பெண் ஆசிரியை ஒருவரின் நியமனம் மீளப்பெறப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த...

இந்திய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த சிறீதரன் எம்.பி

நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்றதுக்கான 18வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கமைய, தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் பாரத தேசத்தின் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு(Narendra modi) நாடாளுமன்ற...

வடக்கு கிழக்கில் தொடரும் சிங்கள பொலிசாரின் அராஜகங்கள் – கஜேந்திரன் சுட்டிக்காட்டு

யாழ்ப்பாணத்திலே அல்லது வடகிழக்கில் பொலிசாரது அராஜகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக கஜேந்திரன் எம்பி சுட்டிக்காட்டியுள்ளார்.  இன்று இடம்பெற்றுள்ள பாராளுமன்ற உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது...

கொனீபா மகளிர் உலகக்கிண்ணப்போட்டியில் வெற்றி வாகை சூடிவரும் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி

அங்கீகரிக்கபடாத நாடுகளுக்கு இடையிலான COFINA WOMENS WORLD FOOTBALL CUP க்கான போட்டிகள் நோர்வே-யில்  ஆரம்பித்தது.. அதில் பங்கேற்ற தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி  வெற்றிபெற்றுள்ளது .தமிழீழத் ...

தமிழ் பொது வேட்பாளர் மூலோபாயம் பயனற்றது!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற மூலோபாயம் பயனற்றது என்றும் தென்னிலங்கை தலைவர்களுடனான பேச்சுவார்த்தையின் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்...

தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் இன்றாகும்.

எமது விடுதலைப் போராட்டத்துக்கு கல்விக்கு கவசமாக இருப்பது போல, கல்வியும் எமது போராட்டத்திற்கு காப்பரணாக நிற்க வேண்டும். * எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய...

தமிழீழத்தில் நடைபெற்ற தியாகி பொன் சிவகுமாரனின் 50 ம் ஆண்டு நினைவேந்தல்

தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை 05.06.1974 அன்று சிறிலங்கா காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட தருணத்தில் சயனைட் அருந்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகி பொன்.சிவகுமாரன்...

பிரான்ஸில் விடுதலைப்புலிகளின் மூத்த புலனாய்வுத்துறை உறுப்பினர் விநாயகம் மரணம்!!

தமிழீழ விடுதலை புலிகளின் நீண்டகால போராளியும் புலனாய்வுத்துறைத் தளபதியுமாகிய விநாயகம் அண்ணர் (கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி) பிரான்ஸில் உயிரிழந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்து அவர் இன்று (04.06.2024) உயிரிழந்துள்ளார். முன்னாள்...