Dezember 3, 2023

கொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா

இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10-05-2020) கொரோனா தொற்று
நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-

இத்தாலி

இன்றைய உயிரிழப்பு: 165
இன்றைய தொற்று: 802
மொத்த இறப்பு: 30,560
மொத்த தொற்று: 219,070

சுவீடன்

இன்றைய உயிரிழப்பு: 5
இன்றைய தொற்று: 401
மொத்த இறப்பு: 3,225
மொத்த தொற்று: 26,322

டென்மார்க்

இன்றைய உயிரிழப்பு: 3
இன்றைய தொற்று: 110
மொத்த இறப்பு: 529
மொத்த தொற்று: 10,429

நோர்வே

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 3
மொத்த இறப்பு: 219
மொத்த தொற்று: 8,102

பின்லாந்து

இன்றைய உயிரிழப்பு: 2
இன்றைய தொற்று: 82
மொத்த இறப்பு: 267
மொத்த தொற்று: 5,962

இலங்கை

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 9
மொத்த இறப்பு: 9
மொத்த தொற்று: 856

இந்தியா

இன்றைய உயிரிழப்பு: 106
இன்றைய தொற்று: 4,236
மொத்த இறப்பு: 2,207
மொத்த தொற்று: 67,044