கொனீபா மகளிர் உலகக்கிண்ணம் – இரண்டாவது இடத்தை வாகை சூடிய தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி

அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையில் நடைபெறும் CONIFA மகளிர் உலகக்கிண்ணம் 2024 ஆம் ஆண்டின் இறுதியாட்டமானது 08.06.2024 ஐரோப்பாவின் கலாச்சார தலைநகரான நோர்வே போடோவில் ASPMYRA மைதானத்தில் நடைபெற்றது ,கடந்த 04.06.2024 தொடக்கம் மகளிர் உலகக்கிண்ணப்போட்டிக்கு தெரிவாகிய அணிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் போட்டியில் தமிழீழ அணியும் சப்மி நாட்டு அணியும் இறுதி ஆட்டத்திற்கு களமிறங்கியது
குறித்த இறுதியாட்டத்தில் சிறப்பாக விளையாடி இரண்டாவது இடத்தை தமிழீழ அணி தட்டிச்சென்றது
குறித்த இறுதியாட்டத்தில் சிறப்பாக விளையாடி இரண்டாவது இடத்தை தமிழீழ அணி தட்டிச்சென்றது