கொனீபா மகளிர் உலகக்கிண்ணப்போட்டியில் வெற்றி வாகை சூடிவரும் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி

அங்கீகரிக்கபடாத நாடுகளுக்கு இடையிலான COFINA WOMENS WORLD FOOTBALL CUP க்கான போட்டிகள் நோர்வே-யில் ஆரம்பித்தது..
அதில் பங்கேற்ற தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி வெற்றிபெற்றுள்ளது .
தமிழீழத் தேசியக்கொடியுடன் கால்பந்து போட்டியில் பங்காற்றிய தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட வெற்றிவாகை சூடி சர்வதேச ரீதியில் தமிழீழ திரு நாட்டிற்கு பெருமைத் தேடி தந்துள்ளது

