September 9, 2024

31ம் நாள் நினைவஞ்சலி த.பூ. முருகையா

31ம் நாள் நினைவஞ்சலி த.பூ. முருகையா

(ஓய்வுபெற்ற மகாஜனாக் கல்லூரி கணித ஆசிரியர்- தெல்லிப்பழை, முன்னாள் தேசிய வீடமைப்பு அதிகார சபை முகாமையாளர்- யாழ் மாவட்டம்)

தோற்றம்: 26 டிசம்பர் 1934 – மறைவு: 10 மார்ச் 2020

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா California ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட த.பூ. முருகையா அவர்களின் நன்றி நவிலல்.

 
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
இங்ஙனம்,
 
குடும்பத்தினர்:- +1 484 560 3190
 
தொடர்புகளுக்கு:-
 
முரளீதரன் – மகன் Mobile : +1 484 560 3190   
யாழ்மொழி – மகள் Mobile : +1 310 697 6945   
தேன்மொழி – மகள் Mobile : +1 949 295 5109  

www.tamilthakaval.org