September 16, 2024

பிரான்சில் கொரோனா தாக்குதலால் ஈழத்து தமிழ் யுவதி மரணம்.

யாழ். நீராவியடியை சேர்ந்த பாலசிங்கம் அவர்களது மகள் சாம்பவி இன்று காலை (ஏப்ரல் 08,2020) பிரான்சில் கொடிய கொரொனாவின் பிடியில் சிக்கி பிரான்சில் உயிரிந்துள்ளார். அன்னாரின் ஆன்மா சாந்த அடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.!