இரவுக்கு உரையாற்றுகிறார் மஹிந்ந

பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று (07) இரவு 7.45 மணிக்கு நாட்டு மக்களுக்காக தேசிய உரை ஒன்றை நிகழ்த்த உள்ளார்.

தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனா தொடர்பிலேயே அவர் இவ்வாறு தனது விசேட தேசிய உரையை நிகழ்கின்றார்.