தங்கத்தின் விலையில் தி டீரென ஏற்பட்ட வீ ழ்ச்சி!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வார இறுதியில் க டுமையாக வீ ழ்ச்சியடைந்துள்ளதாக பு திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பா துகாப்பான முதலீடுகளுக்கான தேவை வீ ழ்ச்சியடைந்ததால் தங்கத்தின் விலை வீ ழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாத்திரம் தங்கம் 4.5 ச தவீதம் ச ரிந்துள்ளது. கடந்த வாரத்தில் 1983 அமெரிக்கா டொலராக காணப்பட்ட ஒரு அவுன்ஸ் த ங்கம், தற்போது 1548 டொ லராக ப திவாகியுள்ளது.

கொ ரோனா வை ரஸ் தா க்கம் கார ணமாக ஏனைய வ ர்த்தக இட ங்களில் ஏற்பட்ட அ ழுத்தம் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தை வி ற்பனை செய்வதற்கு ஆ ர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் த ங்கத்தின் விலையில் வீ ழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பொரு ளாதார நி புணர்கள் சு ட்டிக்காட்டியுள்ளனர்.