துயர் பகிர்தல் திருமதி லில்லிமலர் தம்பிராஜா

நேற்றிரவு 11.45 க்கு  திருமதி லில்லிமலர் தம்பிராஜா (80 வயது, பிறப்பிடம் உரும்பிராய்) Altramount care community , 92 Island Road , West Hill முதியோர் பராமரிப்பு இல்லத்தில் காலமானார்.
இவர் சுரேஷ்குமார், உதயகுமார், சந்திரகுமார், விஜிதா, கவிதா, சுபைதா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். இறப்புக்கு, “கொரனா வைரஸ்” காரணமாக இருந்துள்ளதை மருத்துவ சாட்சிப்பத்திரம் உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று நடைபெறவுள்ள அவரது இறுதி அஞ்சலியில், அடக்க நிகழ்வில் கலந்துகொள்ள யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
ஆழ்ந்த துயரம்..இரங்கல்..அஞ்சலி!
தொடர்புகளுக்கு: (437) 345-0920, (416) 409-8443

You may have missed