ரூ . 1 . 5 மில்லியன் நிவாரணத்துக்கு ! அள்ளிக் கொடுத்த புலம்பெயர் வள்ளல் !

ரூ . 1 . 5 மில்லியன் நிவாரணத்துக்கு ! அள்ளிக் கொடுத்த புலம்பெயர் வள்ளல் ! யாழ்ப்பாணம் , ஏப் . 5 ) வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண  நிலைமைகளைக்கருத்தில் கொண்டு , ஏழாலை கிராமத்தைச் சேர்ந்தவரும் . நிவாரணப் பணிகளுக்காக 1 . 5 மில் லண்டனில் வசித்து வருபவருமான லியன் ( 15 லட்சம் ) ரூபாவை சிவலிங்கம் சிவகாந்தன் என்ற புலம் பெயர் தமிழர் ஒருவர் வழங்கியுள்ளார் . தனது கிராம மக்களின் நலன் கருதி நிவாரண பணிக இந்த நிதி மூலம் வலி . தெற்குப் பிததேச மளுக்காக சுமார் 15 லட்சம் ரூபாவை தேச சபைக்குட்பட்ட ஏழாலை மற்றும் வழங்கியுள்ளார் . குப்பிளான் கிராமங்களில் வாழும் வலி . தெற்குப் பிரதேச சபைத் தலை சுமார் ஆயிரத்து 500 குடும்பங்களுக்குக . தர்சன் தலைமையில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன .