September 16, 2024

மீண்டும் „வீட்டில் இருந்து பணி“

ஏப்ரல் 6ம் திகதி முதல் 10ம் திகதி வரை மீண்டும் „வீட்டில் இருந்து பணியாற்றும்“ விடுமுறையை அரசு இன்று (05) சற்றுமுன் அறிவித்துள்ளது.

இதன்படி மூன்றாவது முறையாகவம் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மார்ச் 30ம் திகதி முதல் ஏப்ரல் 3ம் திகதி வரை இந்த விடுமுறை அமுலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.