துயர் பகிர்தல் கொரோனா வைரஸ் பிரான்சில் கந்தையா மகாதேவன் அவர்கள் மரணம்

ஈழத்தில் வசாவிளானைப் பிறப்பிடமாகவும் பிரான்சில் ivry sur seine வசிப்பிடவுமாகவும் கொண்ட கந்தையா மகாதேவன் அவர்கள் கொரோனா எனும் கொடிய நோயினால் இன்று (05.04.2020) அவரது இல்லத்தில் உயிரிழந்துள்ளார்.