September 10, 2024

துயர் பகிர்தல் கிருஸ்ணசாமி சியாமிளன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி காலமானார் !

இலண்டனில் வாழ்ந்து வந்த கிருஸ்ணசாமி சியாமிளன் அவர்கள் 03.12.1978 பிறந்தவர் ஆவார் இவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 04.04.2020 அன்று காலமானார் , இவருக்கான கண்ணீர் அஞ்சலியை அனைவரும் செலுத்துவதுடன்

நண்பர்கள் மானுடம் வாசகர் வட்டம் சுவிஸ் கிழ் தெரிவித்துக்கொர்ட தகவலும் இணைக்கப்பட்டுள்ளது