September 9, 2024

துயர் பகிர்தல் கணேசு பஞ்சலிங்கம்

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசு பஞ்சலிங்கம் அவர்கள் 01-04-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணேசு, அன்னம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கார்திகேசு, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சத்தியபாமா(பாமா) அவர்களின் அன்பு கணவரும்,

அகல்யா(அபி) அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தனலட்சுமி(தனம்), அன்னலிங்கம்(சுவிஸ்), பாக்கியலட்சுமி(பாமா- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற குணரட்ணம்(குணம்), சந்திரகாந்தா(சந்திரா), மகேந்திரன்(சந்திரன்- ஜெர்மனி), பரமேஸ்வரி, நாகேஸ்வரி, காலஞ்சென்ற வரதன், கேனேஸ்வரி, லிங்கநாதன், தலயசிங்கம்(தனம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பொன்மலர் அவர்களின் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின்  பூதவுடல் 03-04-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கொழும்பில் உள்ள பொரளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு
  • 3rd Apr 2020 10:00 AM

தொடர்புகளுக்கு

 

அன்னலிங்கம் – அண்ணன்

 

பாமா – தங்கை

 

அகல்யா – மகள்

 

குகன் – தம்பி