April 28, 2024

உலகச்செய்திகள்

சீனாவிடம் இருந்து நிதி உத்தரவாதம்

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்து கொண்ட ஊழியர் ஒப்பந்தம் எதிர்வரும் 20ஆம் திகதி, நிறைவேற்று சபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என அதன் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா...

கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை நிறைவுக்கு கொண்டுவாருங்கள்

இலங்கையில் உள்ள கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. பலவீனமான கடன் மற்றும் பொருளாதார நெருக்கடி, இலங்கையில்...

ஒரு நாள் வாடகை ஒரு இலட்சம்: உலகிலேயே அதிக விலையுள்ள உல்லாச விடுதி!

ம் சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற துபாய்க்கு ஆண்டுதோறும்சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஓராண்டில் சுமார் 70 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாக அந்த நாட்டின்...

35 பேருக்கு தங்கமுலாம் பூசிய ஐபோன்களை வழங்கினார் மெஸ்ஸி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியில் விளையாடிய வீரர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 35 பேருக்கு, தங்க முலாம் பூசப்பட்ட ஐபோன்களை பரிசாக மெஸ்ஸி வழங்கியுள்ளார்....

ரஷ்யாவுக்கு ஆயுதங்களை அனுப்ப வேண்டாம்: சீனாவுக்கு சான்ஸ்சிலர் ஷோல்ஸ் எச்சரிக்கை!

ரஷ்யாவுக்கு ஆயுதங்களை அனுப்ப வேண்டாம் என யேர்மனியின் சான்ஸ்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனுக்கான எதிர்கால பாதுகாப்பு பொறுப்புகள் பற்றி யேர்மனி மற்றும் பிற...

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ; மூவர் உயிரிழப்பு!

2 துருக்கியில் இரண்டு புதிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.  அதில் சுமார் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 213 பேர்...

அமெரிக்க ஜனாதிபதி உக்ரைனுக்கு திடீர் விஜயம்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இன்று (திங்கட்கிழமை) உக்ரைனுக்கு திடிர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடாவை சந்திப்பதற்காக அவர் அண்டை நாடான போலந்திற்குச் சென்றிருந்த நிலையில்,...

துருக்கி – சிரிய நிலநடுக்கம் இதுவரை 16,000 பேர் உயிரிழப்பு!! 50,000 பேர் காயம்!!

கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,035 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் 12, 873 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் 3,...

இங்கிலாந்து வந்தடைந்தார் உக்ரைன் அதிபர்

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கைச் சந்தித்து, வெஸ்ட்மின்ஸ்டரில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி லண்டன் வந்தடைந்தார். பெப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த...

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம்: உயிரிழப்பு 3,600 பேராக உயர்வு!

துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட இருவேறு நிலநடுக்கத்தில் 3600 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் மீட்புப் பணி தொடர்கிறது. 7.8...

முஷாரப் காலமானார்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தனது 79ஆவது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தவர்,  துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை...

சீனாவின் வேவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

வேவு பார்க்க ஏவப்பட்டதாகக் கூறப்படும் சீனாவின் பலூனை அட்லாண்டிக் கடல்பரப்பில் எவ்-22 ரக போர் விமானங்கள் மூலமாக சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய...

உக்ரைனுக்கு பழைய லெப்பர்ட்-1 ரக பீரங்கிகள் வழங்கும் யேர்மனி

ரஷ்யாவை போரில் எதிர்கொள்ள உக்ரைனுக்கு சக்திவாய்ந்த லெப்பர்ட்-2 ரகத்தைச் சேர்ந்த 14 பீரங்கிகளுடன், கூடுதலாக பழைய லெப்பர்ட்-1 ரக பீரங்கிகளையும் வழங்க யேர்மனி ஒப்புதல் அளித்துள்ளது. தொழிற்சாலை...

அமெரிக்க அணு ஆயுத ஏவுதளத்தை வேவு பார்க்கும் சீன பலூன்

அமெரிக்காவின் மவுண்டானா மாகாணம் கஸ்ஹடி நகரில் அந்நாட்டு விமானப்படை தளம் உள்ளது. இந்த விமானப்படை தளத்தில் அணு ஆயுத ஏவுதளம் உள்ளது. அமெரிக்காவில் மொத்தமுள்ள 3 அணு...

டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தமிழ் தரப்புகள் சந்திப்பு.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற டென்மார்க் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற புதிய சோசலிச சனநாயக கட்சியின் (Socialdemokratiet) நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் டெனிஸ் தமிழ் அமைப்புகளின்...

இங்கிலாந்தில் பாரிய வேலை நிறுத்தம் போராட்டம்!

இன்று புதன்கிழமையன்று பிரித்தானியாவில் நடைபெறும் பாரிய வேலைநிறுத்த நடவடிக்கை குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தும் டவுனிங் ஸ்ட்ரீட் கூறியுள்ளது. ஆசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், அரசு ஊழியர்கள், தொடருந்து மற்றும்...

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று மதியம் 1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கிய நிலையில், அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியே...

பான் கீ மூன் இலங்கைக்கு விஐயம்!

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர் 7ஆம் திகதி...

உக்ரைனுக்கு சிறுத்தை மற்றும் அப்ராம்ஸ் டாங்கிகளை அனுப்புகிறது யேர்மனி, அமெரிக்கா

உக்ரைனின் போர்முனைக்கு நவீன இராணுவ வன்பொருளை அனுப்புவதில் சர்வதேச தயக்கம் காட்டி வந்தநிலையில் யேர்மனியும அமொிக்காவும் நவீன போர் டாங்கிகளை வழங்குவதாக அறிவத்துள்ளன.  யேர்மனி சிறுத்தை 2...

கனடாவில் தமிழ் முக்கியஸ்தர்களை கவிழ்க்க களமிறக்கப்பட்டுவரும் விஷக்கன்னிகள்!!

மகா அலெக்சாண்டர் மரணத்திற்கு பின்னால் ஒரு கதை இருக்கின்றது. அவர் இந்தியா நோக்கிப் படையெடுத்தபோது பாலியல் நோய்களுக்கு உள்ளாகியிருந்த அழகான சில பெண்களை அவருடன் உறவாடவைத்து, திட்டமிட்டு...

பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இராஜினாமா!

தேர்தல்கள் ஆணைக் குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கடமைகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.முன்னாள் வடமாகாண ஆளுநரான சாள்ஸ் ஜனாதிபதி கோத்தபாயவின் நெருங்கிய சகவாக இருந்த போதும் பின்னராக பதவி விலக்கப்பட்டு...

உக்ரைனுக்கு சிறுத்தை 2 டாங்கிகளை வழங்க யேர்மனி ஒப்புதல்

உக்ரைனுக்கு சிறுத்தை 2 டாங்கிகளை வழங்க யேர்மனி ஒப்புதல் அளித்துள்ளது. ஜேர்மனியின் தயாரிப்பான சிறுத்தை 2 டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பும் மற்றும் அதன் மறு ஏற்றுமதிக்கான கூட்டாளர்...