காலிமுகத்திடல் போராட்டத்தின் மற்றுமொரு முக்கிய செயற்பாட்டாளர் கைது
காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் முக்கிய செயற்பாட்டாளரான பியத் பிகேசல, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இவர் மீது ஜனாதிபதி மாளிகைக்குள்...