April 27, 2024

அமெரிக்காவின் பி-1பி பொம்பரை விரட்டியது ரஷ்யாவின் மிக்-31 போர் விமானங்கள்

ரஷ்யாவின் பேரண்ட்ஸ் கடல் எல்லைக்கு அருகே அமெரிக்க B-1B குண்டுவீச்சு விமானத்தை நெருங்கி வருவதைத் தடுக்க MiG-31 போர் விமானங்கள் அனுப்பப்பட்டது என ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. மிக் விமானங்களை அணுகியபோது அமெரிக்க விமானம் திரும்பிச் சென்றதாகவும் அமைச்சகம் கூறியது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert