சர்வதேச மகளிர் தினம்!! டுசில்வோவில் நடைபெற்ற போராட்டம்!
மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு இன்றுGermany Düsseldorf நகரத்தில் தமிழ்ப்பெண்கள் அமைப்பும் குர்திஸ் பெண்கள் அமைப்பும் இணைந்து ஓர்ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஒழுங்கு செய்திருந்தனர்.இதில் பெண்கள் மட்டுமல்லாமல்...