பொதுத்தொண்டர் சு.கோபிநாத் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.02.2021
யேர்மனி சுவெற்றா நகரில்வாழ்ந்து வரும் சுந்தரலிங்கம் கோபிநாத்அவர்கள் இன்று மனைவி. பிள்ளைகளுடனும். உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என இணைந்து தனது அவையை இல்லத்தில்கொண்டாடுகின்றார் இவர்...