März 28, 2025

கலைஞர்கள் சங்கமத்துடன் பிரான்ஸ்சிலிருந்து சூசைப்பிள்ளை யூட் கமிலஸ். பன்முகக்கலைஞர் 07.01.2021STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடக இயக்குனர், ஒப்‌பனைக்கலைஞர், கதாசியர் என பல்வேறு பன்முக ஆழுமைகொண்ட கலைஞர் சூசைப்பிள்ளை யூட் கமிலஸ்.  இன்று இரவு
,‌கலைஞர்கள் சங்கமத்துடன்

நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

இன் நிகழ்வை 07.01.2021STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு காணலாம்!