கு.சுபாஷ்கரன்(சுபாஷ்) அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.03.2021

யேர்மனியில் வாழ்ந்து வரும், உறவுகளுக்கு கரம்கொடுப்போம் செயல்பாட்டாளர் கு.சுபாஷ்கரன்(சுபாஷ்)அவர்களின் 06.03.2021 இன்று தனது பிறந்தநாளை உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும் வாழ்த்தி நிற்கும் இன்நேரம் …
stsstudio.com இணையமும்
eelattamilan.stsstudio.com
eelaoli.stsstudio.com
ststamil.stsstudio.com
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்Tv
06/03/2020உறவுகளுக்கு கரம் கொடுப்போம் யேர்மனி ஸ்ருட்கார்ட்??????
இன்று தனது அகவை நாளை காணும் எமது அமைப்பின் உறுப்பினர் திரு கு.சுபாஷ்கரன்(சுபாஷ்)அவர்களுக்கு எமது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்