Mai 9, 2024

துயர் பகிர்தல் நவரத்தினம்(மணியம்)இந்திராணி

திருமதி
V K T S நவரத்தினம்(மணியம்)இந்திராணி
அவர்கள்
வவுனியா பாவற்குளம் நயினாதீவு
————–
வவுனியா பாவற்குளத்தை பிறப்பிடமாகவும் நயினாதீவு மற்றும் பாவற்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இந்திராணி நவரட்ணம் அவர்கள் 23/06/2021 புதன் கிழமை வவுனியாவில் காலமானார் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் இறுதிக்கிரியைகள் இன்று 5மணியளவில் இடம்பெறும்
தகவல்
குடும்பத்தினர்