Mai 7, 2024

பிருந்தா உதயகுமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 12.06.2021

யேர்மனி. டோர்ட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் திரு திருமதி உதயகுமார் தம்பதிகளின் செல்லப்புதல்வி பிருந்தா அவர்கள் இன்று தனது பிறந்தளை அப்பா, அம்மா,உற்றார் உறவினர்களும் கொண்டாடுகின்றார் இவர் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌