Mai 6, 2024

பிறந்தநாள் வாழ்த்த துதீஷ் பாலசுப்பிரமணியம் 08.01.2021

 யேர்மனி பிறேமன் நகரில்வாந்துவரும் திருமதி மணியம் பராசக்தி தம்பதியின்அவர்களின்புதல்வன் துதீஷ் அவர்கள் 08.01.20201கியஇன்று தனது பிறந்தநாள்தனை அப்பா , அம்மா,உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார்,

இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று அன்புற்று இன்புற்று வாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌