April 30, 2024

சைந்தவி.நேமிஅவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.01.2021

 

சுவிசில் வாழ்ந்துவரும் இன்போ சிறுப்பிட்டி இணைய நிர்வாகி திரு திருமதி நேமி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி.நேமி இன்று தனது பிறந்தநாளை அப்பா , அம்மா,சகோதரங்களுடன் ,உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார்,

இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று அன்புற்று இன்புற்று வாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌