பிரான்ஸ் மாவீரர் நாள் 2020

வரலாற்று நாயகர்களாக, தமிழ்த்தேசிய விடுதலைப் பாதையில் ஒப்பற்ற தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலை ஏற்று நின்று,

தமிழீழ விடுதலையை உளமாற ஏற்று, நிமிர்ந்து களமாடி பல்வேறு களங்களிலே, பல்வேறு வடிவங்களிலே தங்களை ஆகுதியாக்கி, எங்கள் நெஞ்சப் பசுமையிலே நிறைந்து வாழும் மாவீரச் செல்வங்களின் ,லட்சியக் கனதிமிக்க விதைகுழிகள் உயிர் பெறும் நவம்பர் 27ல் எங்கள் காவல் தெய்வங்களை ஒருசேர நினைவிருத்தி, உணர்வெழுச்சியுடன் சுடரேற்றி, மலர் தூவி வணக்கம் செலுத்துவதற்கு தயாராகுவோம்.