உருவாகும் மாற்றத்தை எவ்வாறு தக்க வைப்பது? பனங்காட்டான்
இலங்கை அரசியலில் எதிர்பார்த்த குழப்பங்கள் ஆரம்பமாகியுள்ளன. ஆளும் தரப்புக்குள் கழுத்தறுப்பு மோதலும் தலைதூக்கியுள்ளது. மகிந்தவின் பிரதமர் பதவிக்கு பொறி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையை தமிழர் தரப்பு எவ்வாறு தங்களுக்காக்கலாம்?...