Oktober 23, 2024

உமாகரன் இராசையா சட்டத்தில் இளமாணி சமுக சேவை செயற்பாட்டாளர் அரசியல் விமர்சகர் STS தமிழ் தொலைக்காட்சியில் 13.02.2021 சனி இரவு 8.00 மணிக்கு அரசியல் ஆய்வுக்களத்துடன்

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று உமாகரன் இராசையா சட்டத்தில் இளமாணி. சமுக சேவை செயற்பாட்டாளர்.
அரசியல் விமர்சகர், STS தமிழ் தொலைக்காட்சியில் 13.02.2021 சனி இரவு 8.00 மணிக்குஅரசியல் ஆய்வுக்களத்துடன் இணைந்துகொண்டு, இலங்கையிலும் தமிழர் தாயகப்பகுதியிலும் நிலை பற்றியும், அரசியல்வாதிள் நிலை பற்றியும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை கலந்து கொண்ட வகையில் கண்ணால் கண்ட காட்சிகளில், மக்களின் எழுச்சி பற்றி, இளையேரின்எழுச்சி என ஆரம்பம் தொட்டு முடிவுவரை ஓர்பார்வையக பார்கலாம்
ஆய்வுக்களத்தில்  நேர்கணy; ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன்  அவர்கள்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி