März 31, 2025

P2P: பலாலி –வவுனியா பேரணியாம்?

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையென தமிழ் மக்கள் தமது அரசியல் பலத்தை காண்பிக்க சிங்கள அரசோ தனது இராணுவ பலத்தை காண்பிக்க பேரணி ஆரம்பித்துள்ளது.

பலாலி இராணுவ தலைமையத்திலிருந்து புறப்பட்டுள்ள இராணுவ கனரக வாகன பேரணியொன்று இன்று பொலிகண்டி கடற்கரை வீதி ஊடாக வவுனியாவிற்கு புறப்பட்டுள்ளது.

சிங்கள படையினர் சகிதம் மக்களை அச்சமூட்டும் வகையில் வாகன பேரணி புறபட்டுள்ளது.