November 14, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

திருமதி பார்வதி இராசலிங்கம்

திருமதி பார்வதி இராசலிங்கம் பிறப்பு 30 MAY 1938 / இறப்பு 09 DEC 2021 யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பார்வதி இராசலிங்கம் அவர்கள்...

இலங்கையில் பயிற்சி பெற்ற பணியாளர்களைப் ஜப்பான் அரசு  பணியில் ஈடுபடுத்த ஆர்வம் காட்டும்

இலங்கையில் பயிற்சி பெற்ற பணியாளர்களைப் பணியில் ஈடுபடுத்துவதற்கு ஜப்பான் அரசு ஆர்வமாக உள்ளது என இலங்கைக்கான ஜப்பானின் புதிய தூதுவர் மிசிகொஷி ஹெதெகி தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில்...

தொடங்கியது உண்டியல் முடக்கம்!

தமிழ் பகுதிகளை இலக்கு வைத்து உண்டியல்களை முடக்க இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது. 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியச் செலாவணிச் சட்டத்தின் விதிகளின் கீழ்...

உள்ளுராட்சி தேர்தல் ஏப்ரலில்!

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி முடிவடைய உள்ளது.அதனால் அதற்கான தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே...

ஃபைசரின் பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரானிலிருந்து பாதுகாக்கும்

ஃபைசர்/பயோஎன்டெக் (Pfizer/BioNTech) தடுப்பூசியின் மூன்று டோஸ்கள் Omicron மாறுபாட்டிலிருந்து மக்களை பாதுகாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு டோஸ்களைப் பெற்றவர்களுக்கு தொற்று அல்லது வேறு எந்த வகையான நோய்க்கும் எதிராக...

மட்டக்களப்பில் பெண்கள் வீதியில் போராட்டம்!

ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி, கிழக்கு மாகாண பெண்களால் ஒன்றிணைக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், கவனயீர்ப்புப் பேரணி, இன்று (09) காலை முன்னெடுக்கப்பட்டது.மட்டக்களப்பு - கல்லடி...

அடுத்து புகையிரத போராட்டம்!

இலங்கையில் பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்பட நிறைவேற்று குழு ஏகமனதாக...

மணிக்கு ஆபத்தில்லையாம்!

யாழ்.  மாநகர சபை உறுப்பினர்களால், வரவு - செலவுத் திட்டம்  ஏகமனதாக அங்கிகரிக்கப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக, யாழ். மாநகரசபை மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்....

மற்றொரு பங்காளியும் ஆளுநர் கதிரையில்!

வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கடற்படையின் அட்மிரல் (Admiral of the Fleet) வசந்த கருனாகொட இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

முடக்கமில்லை!

இலங்கையினை முழுமையாக முடக்காது கோவிட் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

ஆஹா அற்புத தேசம்?

என்ன ஒரு அற்புத தேசம்! என்ன ஒரு அற்புத ஆட்சியென இலங்கை ஆட்சியை வியந்திருக்கிறார் மனோகணேசன். இது தொடர்பில் கருத்து பகிர்ந்துள்ள மனோகணேசன் "முன்னாள் கடற்படை தளபதி...

மருத்துவ பீட மாணவன் மரணம்: அறிக்கை கோரப்படுகின்றது!

  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு, யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். மாதா கோவில்...

ஆளுநர் கதிரை: கோத்தாவின் அன்பு பரிசு!

கொழும்பில் தமிழ் இளைஞர்களை கப்பம் பெற கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ள  முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனாகொட, வடமத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன....

துயர் பகிர்தல் திரு அப்பாப்பிள்ளை இராசலிங்கம்

திரு அப்பாப்பிள்ளை இராசலிங்கம் பிறப்பு 11 APR 1966 / இறப்பு 07 DEC 2021 யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட...

திரு.சிவானந்தன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.12.2021

Bதிரு.சிவானந்தன் அவர்கள்  இன்று தனது பிறந்தநாள்தனை குடும்பத்தினருடனும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தம் இன் நேரம் www.stsstudio.com www.eelattamilan.stsstudio.com www.eelaoli.stsstudio.com இசைக்கவிஞன்...

திருமதி;சத்தியதாஸ் சுதாயினிஅவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 09.12.2021

  சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் திருமதி;சத்தியதாஸ் சுதாயினி அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை கணவன் பிள்ளைகள் சகோதரர்களுடனும், உற்றார்இ உறவினர்கள், நண்பர்கள், தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தம்...

ஜேர்மனியின் புதிய சான்ஸ்சிலர் பதவியேற்பு

ஜேர்மனியின் புதிய சான்ஸ்சிலராக ஓலவ் சூல்ஸ் (Olaf Scholz) பதவியேற்றார்.  இதன் மூலம் ஏஞ்சலா மெர்க்கலின் 16 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.ஓலவ் சூல்ஸ் ஜேர்மன் பாராளுமன்றத்தால்...

மாவீரர் நெப்போலியனின் போர்வாள் 2.8 மில்லியன் டொலர்களுக்கு ஏலம்

மாவீரர் என்று அழைக்கப்படும் பீரான்ஸ் மன்னர் நெப்போலியன் போனபார்ட், தனது காலத்தில் ஒப்பற்ற ராணுவ தளபதியாகவும், மிகச்சிறந்த அரசியல் தலைவராகவும் விளங்கியவர் ஆவார். பல்வேறு ஐரொப்பிய பிரதேசங்கள் மீது...

அடுத்து மறவர் குளம்!

யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் "தூய அழகிய நகரம்" திட்டத்தின் தொடர்ச்சியாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரனின் நிதி அனுசரணையுடன் மறவர்குளம்...

முன்னணி – தமிழரசு கூட்டினால் காரைநகரில் கதகதப்பு!

  முன்னணி - தமிழரசு கூட்டினால் மற்றுமொரு சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது காரைநகர் பிரதேச சபை கடந்த 10ஆம் திகதி ஆட்சி அமைத்த நிலையில் இன்று...

உலங்கு வானூர்தி விபத்து! இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம்!

தென்னிந்தியாவின் தமிழ் நாட்டில் உலங்கு வானூர்தி விபத்தில் இந்தியாவின் உயர்மட்ட இராணுவத் தளபதி உயிரிழந்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. குன்னூர் அருகே மலைப்பகுதியில் எம்ஐ-17வி5 உலங்கு வானூர்தி விழுந்து...