திரு.சிவானந்தன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.12.2021

www.stsstudio.com
www.eelattamilan.stsstudio.com
www.eelaoli.stsstudio.com
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்Tv

கீழ் குமாருயோகேஸ் அவர்களின் வாழ்த்து இணைக்கப்பட்டுள்ளது
09.12.2020.
உதவும் மனம் கொண்டு எல்லோரிடமும்
அன்பாய் இருக்கும் அன்பு சகோதரர்
மதிப்புக்குரிய திரு.சிவானந்தன் அண்ணனுக்கு எனது இதயம்
நிறைந்த

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.
உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற்று வாழ வேண்டும் என இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்…
பிறப்புகளில் உயர் பிறப்பு
மானிட பிறப்பு ….
இப்பிறப்பில் நீங்கள் எல்லாம்
பெறவும் ….
பெற்றவற்றை உலகிக்கு
பகிரவும் வாழ்த்துகிறேன்
மகிழ்கிறேன் உங்கள் பிறந்த
தினத்தை நினைத்து மகிழ்ச்சி
அடைகின்றேன் …..!!!
வாழ்க வளமுடன்
மிளிர்க தமிழுடன் ….!!!.
அன்புடன்
கு.யோகேஸ்வரன்.