Mai 15, 2025

ஆளுநர் கதிரை: கோத்தாவின் அன்பு பரிசு!

கொழும்பில் தமிழ் இளைஞர்களை கப்பம் பெற கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ள  முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனாகொட, வடமத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

வடமத்திய மாகாண ஆளுநராக கடமையாற்றிய ராஜா கொலுரே அண்மையில் காலமான நிலையில், அவரது வெற்றிடத்துக்கே முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.