Januar 23, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

வர்ணராமேஸ்வரன் ரசிகர்களை இசையால் வசமாக்குவதை நிறுத்திக் கொண்டார்.

இசைத்துறையில் தனக்கென தனியிடம் வகித்த வர்ணராமேஸ்வரன் ரசிகர்களை இசையால் வசமாக்குவதை நிறுத்திக் கொண்டார். அன்னாரின் மறைவிற்கு தமிழன் வழிகாட்டி தலைவணங்குகிறது. அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர்...

செல்வரட்ணம் நவரட்ணம் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து: (26.09.2021)

    யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக்கொண்ட  யேர்மனி பக்நாங் நகரில் வாழ்ந்து வருபருமான செல்வரட்ணம்  நவரட்ணம்(26.09.2021)இன்று  யேர்மனி பக்நாங்கில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை...

சண்முகம்பிள்ளை சத்தியானந்தர்

திரு சண்முகம்பிள்ளை சத்தியானந்தர் தோற்றம்: 29 அக்டோபர் 1955 - மறைவு: 24 செப்டம்பர் 2021 யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரம் முடிப்பிள்ளையர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும்,...

அநுராதபுரத்தில் ஈனம்! அமெரிக்காவில் வேசம்! பனங்காட்டான்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நேரடியாக துப்பாக்கி முனையில் கொலைப் பயமுறுத்தல் விடுத்தவர் அப்பாவியல்ல. ஏற்கனவே இரண்டு படுகொலைச் சம்பவங்கள் உட்பட பல குற்றச் செயல்களைப்...

மன்னாரில் கடற்படையினரின் தாக்குதல்!! காவல்நிலையத்தில் முறைப்பாடு!!

மன்னார் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வங்காலைபாடு என்னும் கிராமத்தில் இருந்து கடற்தொழிலுக்கு நேற்றுநள்ளிரவு சென்று வந்த கிராமத்தவர் ஒருவரை நள்ளிரவு வேளையில் மதுபோதையில் இருந்த கடற்படையினர் வழிமறித்து எவ்விதக்...

மகிந்த சரிவராது:கோத்தாவிற்கு காத்திருப்பு!

  பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும்; மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் நேற்று முன்தினம் (23) இடம்பெற்ற பேச்சுவார்த்தை எவ்விதமான இணக்கப்பாடுகளும் இன்றி நிறைவடைந்துள்ளது. கெரவலப்பிட்டிய யுகதனவ்...

யாழைத் தொடர்ந்து முல்லையிலும் தடை!

  திலீபனிற்கான நினைவேந்தலிற்கு முல்லைதீவிலும் இலங்கை காவல்துறை தடை உத்தரவு பெற்றுள்ளது. முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பெயர் குறிப்பிடப்பட்டு தடை பெறப்பட்டுள்ளது....

மின்னல் தாக்கி மரணித்தவருக்கும் கொரோனா!

நேற்று முன்தினம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இடிமின்னல் தாக்கி உயிரிழந்த மீனவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் குயின்ரன்...

முகநூல் கைதுகளிற்கு மன்னிப்பு கோரிக்கை!

திருகோணமலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கை  ஒன்றை முன்வைத்துள்ளனர். பதிவொன்றினை முகநூலில் பதிவேற்றிய குற்றச்சாட்டில்,  திருகோணமலை மாவட்டத்தினைச் சேர்ந்த...

சந்தியில் நிற்கின்றோம்: கோவிந்தன் கருணாகரம் (ஜனா) !

தமிழ்த் தேசியப் பரப்பில் செயல்படும் அனைவரும் சரியான தீர்மானம் எடுக்கும் சந்தியில் நிற்கின்றோம்.  அதற்கான வாய்ப்பை ஜனாதிபதியும், இந்த அரசும், இலங்கை பாதுகாப்புத் தரப்பும் எமக்கு வழங்குகின்றார்கள்....

ஐந்து வருடங்களுக்கு முன் உயிரிழந்தவருக்கு தடையுத்தரவு!

தியாகதீபம் தீலிபனுடைய நினைவேந்தலை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு பொலிஸார், முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் ஊடாக நால்வருக்கு தடையுத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிக்குள் தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல்...

துயர் பகிர்தல் முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை குமாரசுவாமி

திரு முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை குமாரசுவாமி (முன்னாள் வாழைசேனை கடதாசி கூட்டு நிறுவன கணக்காளர்- முன்னாள் ஸ்டார்லைன் கூட்டு நிறுவன முகாமையாளர்) தோற்றம்: 31 மே 1938 - மறைவு:...

துயர் பகிர்தல் சறோஜினிதேவி பேரின்பம்

யாழ். சுன்னாகம் கிழக்கை பிறப்பிடமாகவும், டென்மார்க் Nyborg ஐ வதிவிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி பேரின்பம் அவர்கள் 22-09-2021 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், இரத்தினம்மா தம்பதிகளின்...

கழுத்தளவு பிரச்சினையில் திண்டாடும் தமிழ் மக்கள்- அகத்திய அடிகளார் மற்றும் ஆயர் தொடர்பில் செல்வம்!

வடக்கு - கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைக்கும் முயற்சியை வரவேற்பதுடன், முஸ்லிம் மற்றும் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்...

இலங்கையில் அமெரிக்கா வகுத்த திட்டம் அம்பலம்

இலங்கையில் நில அதிர்வு அளவீட்டு கருவியைக் கொண்டு அமெரிக்கா உளவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் அஜித் பிரேமி. தென்னிலங்கை...

இலங்கை கோரிய உதவி – இந்தியாவின் பதில் என்ன?

இந்தியாவிடம் இருந்து இலங்கை அரசாங்கம் மற்றுமொரு மிகப்பெரிய அளவிலான கடனைக் கேட்டுள்ளது. நாட்டிற்கு அவசியமான எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகத் தரும்படி...

யாழிலிருந்து கஞ்சா கடத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி.

யாழிலிருந்து காரில் கஞ்சா கடத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் உட்பட 3 பேர் மாங்குளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். A-9 வீதியில் கஞ்சா கடத்தப்படுவது தொடர்பாக...

ஆதிஸ் நதீசன் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்துக்கள்25.09.2021

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் அப்பா, அம்மா, அப்பப்பா, அம்மம்மா ,அப்பம்மா, உற்றார், உறவுகள், இணைய கொண்டாடுகின்றார் . . இவர் வாழ்வில் சிறந்தோங்கி வளம் கொண்டு...

சிறையிலும் சாதிக்கும் போராளிகள்!

எங்கிருந்தாலும் சாதிப்பது விடுதலைப்புலிகள் போராளிகளது குணாம்சமாகும்.இலங்கை சிறைச்சாலையில் இருந்து கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றிய விடுதலைப்புலிகள் உள்ளிட்ட இருவர் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதாக...

மகிந்த மருத்துவரிற்கு தனியான சட்டம்!

இலங்கை பிரதமரின் மருத்துவர் எலியந்த வைட் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இறுதிநிகழ்வுகள் நேற்று பொரளை கனத்தை மயானத்தில் இடம்பெற்றவேளை குடும்பத்தவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர்  கலந்துகொண்டுள்ளனர். சுhதார பொதுமக்களிற்கு...

கஜேந்திரன் கைது! சிறப்புரிமை மீறல்!! கஜேந்திரகுமார்

நல்லூரில் செல்வராசா கஜேந்திரன் கைது செய்து செய்யப்பட்டு பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நடத்தும் ஊடக சந்திப்பு.