März 28, 2025

வர்ணராமேஸ்வரன் ரசிகர்களை இசையால் வசமாக்குவதை நிறுத்திக் கொண்டார்.

twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

இசைத்துறையில் தனக்கென தனியிடம் வகித்த வர்ணராமேஸ்வரன் ரசிகர்களை இசையால் வசமாக்குவதை நிறுத்திக் கொண்டார். அன்னாரின் மறைவிற்கு தமிழன் வழிகாட்டி தலைவணங்குகிறது. அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.