Dezember 2, 2024

Monat: September 2021

எமது விடுதலைக்கு குரல்கொடுங்கள்; திருச்சியிலுள்ள ஈழத்தமிழ் கைதிகள்.

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சென்றுள்ள 9 பேர் கடவுச்சீட்டு காலாவதியாகிய நிலையில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது விடுதலையை...

மன்னாரில் இராணுவச் சோதனைச் சாவடி

மன்னார் பகுதியில் இராணுவத்தினர் தற்போது திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று புதன்கிழமை (29) மாலை முதல் மன்னார் பஜார் பகுதி மற்றும் மன்னார் மேல்...

துயர் பகிர்தல் அருளையா தவமலர்

திருமதி அருளையா தவமலர் (இளைப்பாறிய ஆசிரியை- யாழ் கலாநிதி தங்கம்மா அப்பாகுட்டி வித்தியாசாலை) தோற்றம்: 01 டிசம்பர் 1938 - மறைவு: 29 செப்டம்பர் 2021 யாழ்....

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா தயாரித்துள்ள அறிக்கை

சிறிலங்காவில் சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீது தீவிர கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல் போன்ற முறைமை இருப்பதாகத் ஐ.நா தெரிவித்துள்ளது. இது...

நாளை முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது !

நாளை முதல் 07 விமான சேவை நிறுவனங்கள் இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை (DIRECT FLIGHTS) ஆரம்பிக்கவுள்ளன. அதற்கமைய, இந்த 07 விமான நிறுவனங்களில் 05 நிறுவனங்களின்...

நாளை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5500 பஸ்கள் சேவையில் 

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நாளையிலிருந்து(01) போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5500 பஸ்கள் சேவையில் ஈடுபடுமென போக்குவரத்துச் சபையின் தலைவா் சிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளாா். போக்குவரத்துச் சபையின் சாரதிகள்,...

வெள்ளை சீனியை இறக்குமதி க் கு அனுமதி-தமயந்தி கருணாரத்ன

  வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி, இன்று (30) முதல் வெள்ளை சீனியை...

மட்டக்குளி ராணுவ முகாம் கட்டளை அதிகாரி கைது !

தொட்டலங்க எல்லே விளையாட்டு குழு தலைவரை கொலைச் செய்த சம்பவம் தொடர்பில் மட்டக்குளி இராணுவ முகாமின் கட்டளையிடும் அதிகாரி லெப்ரினன் கேர்ணல் கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவு...

விளையாட்டுக்களம் நிகழ்வோடு விளையாட்டு வீரர் கிறேசியன் பிரான்ஸ் 30.09.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் விளையாட்டு வீரர் கிறேசியன் பிரான்ஸ் அவர்கள் STSதமிழ் தொலைக்காட்சியில் இடம் பெறும் விளையாட்டுக்களம் நிகழ்வோடு இணைந்து கொண்டு தான் கடந்து வந்த பாதைகள்...

புலம்பெயர் தமிழர்களை ராஜபக்சர்கள் பேச அழைப்பது ஏன்? கடுமையாகச் சாடிய சிறிதரன்

  புலம்பெயர் தமிழர்களைக் காட்டி சிங்கள மக்களுடைய வாக்குகளைப் பெற்ற கோட்டாபய அரசாங்கம் தற்போது சிங்கள மக்களை மூடர்களாக்குகின்றனரென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற...

யாழ். பல்கலை மாணவர்களின் எதிர்பார்ப்பிற்கு சாதகமான தீர்வு

யாழ். பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட கலாசார சுற்றுலா சிறப்புக் கற்கை நெறியினை தொடர்வதற்கு ஆவண செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பாதிக்கப்பட்ட மாணவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக, சாதமான...

வடக்கு ஆளுநரிடம் முறையிட ஏற்பாடு!

வடக்கு மாகாணத்தில் உள்ள பொதுமக்கள் தமக்கு ஏதேனும் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பில் அச்சம் ஏற்பட்டால் தனது இணைப்புச் செயலாளர் மற்றும் பிரத்தியோக செயலாளரை தொடர்பு கொள்ள முடியும்...

கேள்வி நடைமுறையிலேயே நெடுந்தீவு!

யாழ்ப்பாணத்தின் நயினாதீவில் மின் உற்பத்திக்கான முயற்சிகள் சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டமை வழமையானதொரு கேள்வி கோரல் நடைமுறையாகுமென வடமாகாண ஆளுநர் எம்.எஸ்.சாள்ஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற...

மன்னார் பிரதேசசபை மீண்டும் காங்கிரஸ் வசம்!

மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளரை நியமித்து, வர்த்தமானி வெளியிடுவதை தடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தால், வடமாகாண உள்ளூராட்சி   ஆணையாளருக்கு இன்று  (29)...

ஆப்கானில் ஆளில்லா வேவு வானூர்தி!! அமெரிக்காவை எச்சரிக்கும் தலிபான்கள்!!

ஆப்கானிஸ்தான் வான்வெளியில் ட்ரோன்களை பறப்பதை அமெரிக்கா நிறுத்தவில்லை என்றால் விளைவுகள் ஏற்படும் என்று தலிபான் எச்சரித்துள்ளது.தலிபானின் ட்விட்டர் கணக்கில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், "அனைத்து சர்வதேச உரிமைகள்...

புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதித்தது வடகொரியா

வடகொரியா நேற்று சோனை செய்த ஏவுகணை புதிதாக உருவாக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்று அரசு செய்தி ஊடகமான கேசிஎன்ஏ இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.வடகொரியா தனது கிழக்கு கடற்கரையில்...

ஆளுநர் பதவி ராஜினாமா? வதந்தியாளர்களிடம் கேட்கவும்!

இலங்கையின் கல்வி மட்டத்தில் வடமாகாணம் 9வது அதாவது கடைசி நிலையிலிருந்து தற்போது முன்னேறிக்கொண்டிருப்பது அண்மை பரீட்சை முடிவுகளால் உறுதியாகியிருப்பதாக வடமாகாண ஆளுநர் எம்.எஸ்.சாள்ஸ் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற...

500 கி.மீ ஓடும் மின்சார மகிழுந்து!! அறிமுகம் செய்தது ரோல்ஸ் ரொய்ஸ்

உலகின் மிக விலை உயர்ந்து மகிழுந்துகளில் ஒன்றான ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனம் தன்னுடைய முதலாவது மின்சார மகிழுந்தை அறிமுகம் செய்திருக்கிறது.அனைத்து வசதிகளையும் கொண்ட சொகுசான மகிழுந்தாக இது இருக்கும்...

கூட்டமைப்பின் பங்காளிகள் கொழும்பில் சந்திப்பு?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.இந்த சந்திப்பானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கொழும்பில் உள்ள இல்லத்தில் இன்று...

குளவி கொட்டு!! மருத்துவமனையில் 14 பேர்!!

ஹப்புத்தளை - தொட்டலாகலை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று காலை குறித்த தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போதே இவ்வாறு...

தேவாலயங்கள் மீதான தாக்குதல் பொய்யானவை!! அச்சப்படத் தேவையில்லை!!

  இலங்கையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளது.சில தேவாலயங்களுக்குச் சென்றிருந்த கடற்படை அதிகாரிகளினால் வழங்கப்பட்ட...

தெற்கிற்கும் நாலாம் மாடி தெரிகிறது!

சிங்கள ஊடகவியலாளர்கள் நாலாம் மாடிக்கு அழைக்கப்பட்டமை தெற்கில் கடும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. வெள்ளைப்பூடு சம்பவம் தொடர்பான பத்திரிக்கை செய்தி குறித்து ஊடகவியலாளர்கள் சிலர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டமைக்கு...