September 11, 2024

கொரோனா தீவிரத்தால் பிரித்தானிய பிரதமர் தீவிரசிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்!

Photo by: KGC-254/STAR MAX/IPx 2020 4/5/20 UK Prime Minister Boris Johnson hospitalized with coronavirus (COVID-19). STAR MAX File Photo: 12/13/19 Prime Minister Boris Johnson leaves for Buckingham Palace after winning the 2019 General Election in Downing Street, London, England, UK on 13th December 2019. The Conservatives secured a majority of 76, the largest since 1987 whilst the opposition Labour Party suffered heavy losses; its worst result since 1924.

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸ் பிடியில் உள்ள நிலையில் தற்போது உடல்நிலையில்  „மோசமடைந்த“ பின்னர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டுள்ளதாக டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.

பிரதமரின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் தனது மருத்துவக் குழுவின் ஆலோசனையின் பேரில் அவசரசிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், „சிறந்த கவனிப்பை“ பெற்று வருவதாகவும் கூறினார்.