September 9, 2024

நால்வரை சுட்டு பிடித்த பொலிஸ்!

கொழும்பு – மொரட்டுவ, உகொட உகன பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற கார் ஒன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட பொலிஸார் காயமடைந்த மூவர் உட்பட நால்வரை கைது செய்துள்ளனர்.