April 27, 2024

Allgemein

இரு வாரங்களின் பின்னர் தெரியும்?

இலங்கையில் ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் விளைவை 14 நாட்களின் எதிர்கொள்ளலாமென சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன தெரிவித்துள்ளார். ஏதிர்வரும் 14 நாட்களின் பின்னர்...

சீனா மீது பொருளாதாரத் தடை! அமெரிக்காவின் “கோவிட் பொறுப்பேற்பு அதிரடிச் சட்டம்” ;

சீனாவை கொரோனாவிற்கு பொறுப்பேற்க வைக்கும் “கோவிட் பொறுப்பேற்பு சட்டம்” ஒன்று அமெரிக்க  செனட்டர்கள் உருவாக்கி முழு அதிகாரத்தையும் அதிபர் ட்ரம்க்கு அளித்திருக்கிறார்கள்அமெரிக்க செனட்சபை உறுப்பினர்களில் செல்வாக்கு மிக்க...

தொடங்கியது கோத்தா வேட்டை?

இன்றிரவு முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜிதா சேனாரத்னே, சி.ஐ.டி.ஐpல் ஆஜரான பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக...

ஏழு நாளும் பாடசாலை?

பாடத்திட்டங்களை விரைவாக முடிப்பதற்காக வாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகளை திறப்பது தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்....

ஆயுதங்களில் நம்பிக்கையற்ற சுமந்திரன் எதற்கு இலங்கை அரசின் ஆயுத பாதுகாப்பில் வாழ்கிறார்?:

தமிழரை கொன்றொழித்த இலங்கை அரசின் ஆயுதப் பாதுகாப்பை பெற்று உயிர்வாழ்ந்து வரும் சுமத்திரன் தமிழரின் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தை பற்றி பேச தகுதியற்றவர். எமது இனத்தின் உரிமை...

மாணவர்களுக்காக மீண்டும் ஆசிரியராக மாறிய கனடா பிரதமர்…

கனடாவில் கொரோனா பரவலை தடுக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது இருக்கும் பாடத்திட்டங்களில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கு...

எம்.ஏ.சுமந்திரன் விவகாரம் தொடர்பில் கருணா கொடுத்துள்ள பதிலடி

சுமந்திரன் போன்ற புல்லுருவிகளை தமிழ் மக்கள் களையெடுக்க வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கல்முனையில் செய்தியாளர்களை...

பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் சுமந்திரன்….. தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய விபரத்தையும் வழங்கினார்!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும், எம்.ஏ.சுமந்திரனுக்குமிடையில் இன்று இரவு கலந்துரையாடல் நடைபெற்றது. இது குறித்து கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக...

வீட்டிலிருந்த மகிந்தவிடம் சுமந்திரனும் கொடுத்தார்?

வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையிலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 47 பேர் உள்ளிட்ட 91 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விவரங்கள் மற்றும் அவர்களின் வழக்குகள் தொடர்பான...

முந்திக்கொண்ட டக்ளஸ்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீண்டகாலமாகப் பேசப்பட்டுவந்த நிலையில், அவர்களது பெயர் விவரங்கள் அடங்கிய மகஜர் ஒன்றை ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சியின் செயலாளரும்; அமைச்சருமான...

கடற்படை ஒத்துழைக்கவில்லையாம்?

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று குறித்த தகவல்களை கடற்படை மறைத்தமையால், நோய் பரவலை தடுக்கும் பணிகளுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடற்படையின் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள...

மகிந்தவை மீண்டும் சந்திக்கும் கூட்டமைப்பு?

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான ஆவணங்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும்...

விடுதலைப் புலிகளின் செயற்பாட்டில் மனிதாபிமானம் இருந்ததாக புகழாரம் சூட்டிய வாசுதேவ நாணயக்கார!

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டில் மனிதாபிமானம் இருந்தது என்று தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, எதிர்கட்சிகளிடம் அத்தகைய மனிதாபிமானத்தை காண முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்....

திருமலையில் கேரள கஞ்சா கடத்திய பெளத்த பிக்கு

திருகோணமலை பகுதியில் முச்சக்கர வண்டியில் கஞ்சா கொண்டு சென்ற 17 வயதுடைய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டு கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். ஹொரவ்பொத்தானை முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில்...

சீனா அனுப்பிய எட்டு மில்லியன் மாஸ்குகளுக்கு பணம் கொடுக்க முடியாது: கனடா பிரதமர்

சீனா அனுப்பியுள்ள சுமார் எட்டு மில்லியன் மாஸ்குகளும் தரமற்றவையாக இருப்பதால், அவற்றிற்கு பணம் கொடுக்க முடியாது என கனேடிய பிரதமர் திட்டவட்டமாக கூறிவிட்டார். சீனாவிடம் ஆர்டர் செய்த...

எல்லாமுமே ஆமி மயம்?

சுகாதார அமைச்சின் செயலாளராக இராணுவத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க கடமைகளைப் பொறுப்பேற்றார்.சுகாதார அமைச்சில் இன்று மாலை அவர் கடமைகளை ஆரம்பித்தார்....

வீதிக்கு வரவேண்டாமென்கிறது ஆமி?

இலங்கை அரசோ ஊரடங்கை தளர்த்த இராணுவமோ மக்களை வீதிகளிற்கு வரவேண்டாமென கோரி வருகின்றது. யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மக்கள் கூட்டமாக வீதிகளில் நடமாடுவதை நாம் விரும்பவில்லை...

நீதிமன்றிற்கு வரமாட்டாராம் சட்டமா அதிபர்?

சிறிலங்காவில் தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பாக நீதிமன்றில் ஆஜராக முடியாத நிலையில் உள்ளதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்....

உலகளவில் பாரியளவு அழிவு ஏற்படும் – எச்சரிக்கும் நிபுணர்கள்

காலநிலை மாற்றம் காரணமாக இந்தியப் பெருங்கடலில் எல் நினோ போன்ற வடிவத்தைத் தூண்டி உலகம் முழுவதும் வெள்ளம், புயல்கள் மற்றும் வறட்சி போன்ற தீவிரமான வானிலை உருவாகும்...

இலங்கை விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானம்..!!

எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் இலங்கைக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. எனினும் நாட்டுக்குள் உள்நுழையும் சகல பயணிகளையும் பரிசோதனை செய்யும் விசேட...

அவிழ்த்து விடும் சுமா:சிங்கள விசுவாசம்!

தென்னிலங்கை அரசுடன் நட்பை பலப்படுத்த கடும்பிரயத்தனம் செய்து வரும் எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் தென்னிலங்கை ஊடகங்களிற்கு அவிழ்த்துவிடத்தொடங்கியுள்ளார். ஆயுதப் போராட்டத்தை ஒருநாளும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆயுதம் தூக்கியதால்...

மீண்டும் இடைக்கால நாடாளுமன்று:ரணில்,கூட்டமைப்பு ஆதரவு?

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இரத்து செய்யப்படுமிடத்து மீண்டும் முன்னைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் இடைக்கால நாடாளுமன்றை கூட்ட கோத்தா தரப்பு தயாராகின்றது. அவ்வாறு ஒரு சூழல் ஏற்படுமாயின்...