März 28, 2024

Allgemein

சட்டத்திலுள்ள படி முடிவெடுக்க சொல்கிறார் சட்டமா அதிபர்?

மார்ச் மாதத்தில் பொது விடுமுறை நாட்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களின் செல்லுபடித் தன்மை குறித்து சட்டத்தில் உள்ளதன் படி முடிவெடுக்க சட்டமா அதிபர் ஆலோசனைன வழங்கியுள்ளார். வேட்பு...

கூட்டமைப்பினர் உட்பட 200 பேர் மஹிந்தவிடம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்த கலைக்கப்பட்ட நாடாளுமன்றின் உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (4) தற்போது அலரிமாளிகையில் இடம்பெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தை கேவிபி,...

கொரோனா வெளிக்காட்டும் சிங்கள இராணுவத்தின் இயங்கு திசை – ஓதுவோன்

இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ஏற்பாடாக தொடர் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்படுகிறது. இடையிடையில் அறிவிக்கப்படும் ஊரடங்கு விலக்குக் காலத்தில் வடக்கில் இருந்து விடுமுறைக்குச் சென்று திரும்பும் இராணுவத்திற்கான...

இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைத்து விடும்..!! ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைத்து விடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வோஷிங்டன் டி.சி.யில் உள்ள லிங்கன் மெமோரியலில் இருந்து...

அடையாள அட்டை நடைமுறை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு!

ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளில் மட்டுமே தேசிய அடையாள அட்டை நடைமுறை பொருந்தும் என்று ஜனாதிபதி அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட...

வெசாக்கில் விடுதலையாகும் கைதிகள் தெரிவு

வெசாக் வாரத்தை முன்னிட்டு குற்றக்கோவை தண்டனைச் சட்டத்திற்கு உட்பட்ட 33 குற்றச்செயல்களுக்கு புறம்பான குற்றங்கள் தொடர்பில் தண்டனை அனுபதித்து வரும் 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை விடுதலைச்...

வெளிநாட்டு வருகையாளர்களிடம் வசூல்?

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுபவர்கள் ஹொட்டல்களில் தனிமைப் படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இராணுவ முகாம்களில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தல் செயற்திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாகவும், எனினும் இதற்காக...

கொரோனாவிலிருந்து தப்பித்தாலும் மீளுவது கடினம்?

உலக புகழ் பெற்ற பொருளியல் சஞ்சிகையான “The Economist” கோவிட் -19 தொற்றுநோயால் மிக மோசமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட வளர்ந்து வரும் நாடுகளை (Developing Countries)...

அவசரமாக அடித்துபிடித்து கூடுகிறது ஐதேக

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (3) விசேட கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. நாளை அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் நடக்கவுள்ள கூட்டத்தில்...

சிறையுடைத்து பாய்ந்த கைதிகள்; நடந்தது விபரீதம்

கம்பஹா - மஹர சிறையில் இருந்து இன்று (3) காலை 7 கைதிகள் தப்பியோட முயன்ற சம்பவத்தில் கைதி ஒருவர் தவறி விழுந்து பலியாகியுள்ளார். அத்துடன் சிறை...

கோத்தாவின் தேர்தல் ஏற்பாடுகள் பிசுபிசுக்கின்றன?

தேர்தல் ஒன்றினை நடத்த ஏதுவாக இயல்பு நிpலை திரும்புவதாக காண்பிக்க இலங்கை அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் தோல்வியில் முடிந்தே வருகின்றது. அவ்வகையில் எதிர்வரும் 11ம் திகதி பாடசாலைகளை...

இலங்கை கடற்படை:கொரோனா கடற்படையானது?

நாட்டில் கொரோனா தொற்றாளர்களாக இறுதியாக பதிவாகிய 15 பேரில் 12 பேர் கடற்படையைச் சேர்;ந்தவர்களென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். ஏனைய மூவர்...

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!!

03/05/2020 14:14 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தால் வாழ்வாதாரத்தை இழந்த 17 லட்சத்து 18 ஆயிரத்து 20 பேருக்கு 5 ஆயிரம் ரூபா...

வெளிநாட்டிலிருந்த வருபவர்களுக்கு இனி கட்டணம்! சவேந்திர சில்வா

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுபவர்கள் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இராணுவ முகாம்களில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தல் செயற்திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாகவும், எனினும் இதற்காக தனிமைப்படுத்தபடுபவர்கள்...

மஹிந்தவின் அழைப்பை புறக்கணித்த 93 பேர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, விடுத்திருக்கும் அழைப்பை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 93 பேர் புறக்கணித்துள்ளதாக தெரியவருகின்றது. பழைய பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அலரிமாளிகையில்,...

இலங்கையில் 700!

இலங்கையில் இன்று (2) மேலும் 12 பேர் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர்...

இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பம்?

இலங்கை முழுவதும் பாடசாலைகளை இரண்டு கட்டங்களாக ஆரம்பிக்க கலந்துரையாடப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தரம் -10 தொடக்கம் தரம் – 13 வரை முதல் கட்டமாக...

பருப்பு, டின் மீன் கட்டுபாட்டு விலை அகற்றம்

ஒரு கிலோ பருப்பு மற்றும் 450 கிராம் டின் மீனுக்கு விதிக்கப்பட்ட விசேட கட்டுப்பாட்டு விலை உடன் அமுலாகும் வகையில் இன்று (2) நீக்கப்பட்டுள்ளது. கொரோனா நிலைமை...

கொரோனாவுக்கு சிகிற்சை அளிக்க ரெமெடிசிவரை அங்கீகரித்தது அமெரிக்கா!

கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிப்பதற்காக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) எபோலா மருந்து ரெமெடிசிவரை அவசரமாக பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தொற்று நோயினால் அவதிப்பட்டவர்களுக்கு...

கூட்டமைப்பு மகிந்தவிடம் போகின்றது?

மகிந்த ராஐபக்ச முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைத்துள்ள கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளும் என அக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின்...

குணமடைவு 200ஐ தொடுகிறது?

யா இலங்கையில் மேலும் 10 பேர் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர் என்று இன்று (2) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதுவரை 172...

1,500 க்கும் அதிகமான தாக்குதலுக்கு பயன்படுத்துகின்ற வடிவமைப்புக்களை சேர்ந்த துப்பாக்கிகளுக்கு தடை – பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ அறிவிப்பு..!!

2020 ஏப்ரல் 18, 19 ஆகிய திகதிகளில் நோவா ஷ்கோஷ்யாவில் துப்பாக்கி நபர் ஒருவரின் செயலால் 22 கனேடியர்கள் மரணமானார்கள். துப்பாக்கிகள் தொடர்புபட்ட வன்முறையான குற்றங்கள் கனடாவின்...