Mai 2, 2024

இலங்கைச் செய்திகள்

ரணில் -பஸில் மோதல் உக்கிரம்!

ரணில் விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் பசில் ராஜபக்ச அதிருப்தி அடைந்துள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. மொட்டுக் கட்சி வழங்கியுள்ள பெயர்ப்...

யாழ்.பல்கலையில் பேராசிரியராகப் பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பணியாளர் திறன் விருத்தி மையத்தின் பணிப்பாளரும், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஆர். விஜயகுமாரன் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.  பல்கலைக்கழகப்...

கீரிமலை மாளிகையை இன்னமும் எவருக்கும் கையளிக்கவில்லையாம்

யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை இதுவரையில் எவருக்கும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை என நகர அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.  யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை...

சுடலையில் பாகுபாடாம்?

மட்டக்களப்பில் கால்நடை மேய்ச்சல் தரை விவகாரம் நாளுக்கு நாள் முனைப்படைந்துவருகின்ற நிலையில் இருதயபுரம் மயான விவகாரம் புதிதாக சூடுபிடித்துள்ளது. இதனிடையே அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன், என்ன செய்கிறார்கள்...

தெற்கில் நெல்லைக்காணோம்?

நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் கையிருப்பு காணாமல் போயுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முறைப்பாடு...

கெஹலியவின் சுகாதார அமைச்சர் பதவி பறிப்பு

சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து கெஹலிய ரம்புக்வெல்ல நீக்கப்பட்டு, சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நியமனம் இன்றைய தினம் திங்கட்கிழமை...

இணையத்தள விளையாட்டுகள் ஊடாக யாழில் பல இலட்ச ரூபாய் மோசடி

இணையத்தள விளையாட்டுக்கள் மூலம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும், அதனூடாக அவர்கள் பல இலட்ச ரூபாய்க்களை இழந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜெகத்...

எரிபொருள் விலை மாற்றம் இனி நாளாந்தம்

எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்க பொதுக்கூட்டத்தில், நேற்றைய தினம் சனிக்கிழமை  கலந்துகொண்டு உரையாற்றிய...

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தல் 2024ஆம் ஆண்டு அரசியல் யாப்புக்கு அமைய நடத்தப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.  கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பேராளர் மாநாட்டில் வைத்து...

இராணுவ அதிகாரிகளிற்கு கதிரைகள்?

 முன்னாள் தளபதிகள் மூவருக்கு உயர்மட்ட இராஜதந்திர பதவிகளை வழங்க நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் குழுவினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கான உயர்ஸ்தானிகர் பதவியே இவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதன்படி ஓய்வுபெற்ற...

ஏஜென்சி வேலை :இராணுவ மேஜர் யாழில் கைது!

அமெரிக்காவுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி இராணுவ மேஜரும், மனைவியும் சுமார் 42 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாணந்துறை கோரகன கிராமத்தைச் சேர்ந்த...

யாழில் புலனாய்வு அதிகாரியை காணோம்?

பளை ஆதாரவைத்தியசாலை முன்னாள் மருத்துவ அதிகாரி வைத்தியகலாநிதி சிவரூபனின் வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சாட்சிகளான இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கடந்த எட்டு...

இடையில் திரும்பினார் ஜெய்சங்கர்

அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் இந்திய நிலைப்பாட்டிற்கு மகிந்த ஒத்துழைக்க மறுத்துள்ள நிலையில்மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி...

இந்தியா – இலங்கை கப்பல் சேவை இன்று ஆரம்பம்!

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை – காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகை துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு...

வடக்கில் பிச்சையெடுத்து தெற்கிற்கு வாழ்வு!

பொருளாதார நெருக்கடி காரணமாக திணறிவரும் இலங்கை அரசு வடகிழக்கில் புலம்பெயர் உதவிகள் மூலம் கிடைக்கும் உதவிகளை தெற்கிற்கு எடுத்துச்செல்ல முற்படுவது அம்பலமாகிவருகின்றது. ஏற்கனவே முல்லைதீவு வைத்தியசாலையிலிருந்து இருதய...

மலிவாக விசா இன்றி படகு சேவை?

இலங்கைக்கான நாகப்பட்டினத்திலிருந்தான கப்பல் சேவை பற்றிய பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்ட நிலையில் அச்சேவை காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய மீனவர்களின் படகின் மூலமாக, சட்டவிரோதமாக நாட்டிற்கு திரும்பியுள்ள மூவர்...

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் நேற்றைய தினம் செவ்வாய்கிழமை இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.    இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காகவே இந்திய வெளிவிவகார அமைச்சர்...

தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) கூட்டத்தில் பங்கேற்க நாட்டிற்கு வருகை தந்திருக்கும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் இந்து – பசுபிக் அலுவல்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர்...

இரவல் சேலையில் நல்லதொரு கொய்யகமாம்

இலங்கை கடற்றொழிலாளர்களுக்காக 1080 மில்லியன் பெறுமதியான 4.5 மில்லியன் லீற்றர் மண்ணெண்ணெய் சீனா அரசாங்கம் இலவசமாக வழங்கிவருகின்ற நிலையில் அதற்கு விழா எடுத்துவருகின்றது ஈபிடிபி தரப்பு.  கடற்றொழிலாளர்களுக்கு...

இனி நிர்வாக முடக்கல் !

மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பில், நாளை தினம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில், தீர்வு கிடைக்காது விடின் பாரிய நிர்வாக முடக்கல் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக,...

நீதிபதிக்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

நாட்டை விட்டு வெளியேறியதாக சொல்லப்படும் முல்லைதீவு நீதிபதியின்  இருப்பிடத்தை அறிய தென்னிலங்கை கட்சிகள் முதல் புலனாய்வு கட்டமைப்புக்கள் வரை பெருமுயற்சி எடுத்துவருகின்றன. இந்நிலையில்  நாளைய தினம் திங்கள்...

18:ரணில் யாழ்.வருகை

ஏதிர்வரும் 18ம் திகதி யாழ் வருகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இதனிடையே அவரது வருகையின் போது முல்லைதீவு நீதிபதி விவகாரத்திற்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க தமிழ்...