April 25, 2024

இலங்கைச் செய்திகள்

இலங்கையில் உயிரியல் தகவல்களுடன் டிஜிட்டல் அடையாள அட்டை

டிஜிட்டல் அடையாள அட்டை ஜனவரி முதல் வழங்கப்படவுள்ளது. நான்கு பில்லியன் ரூபாய் இந்திய மானியமாக வழங்கப்படும் இந்த அடையாள அட்டையில், கண்ணின் நிறம், கைரேகைகள் மற்றும் இரத்த...

சவேந்திர சில்வா:இந்தியா வசதி

ஜெனரல் சவேந்திர சில்வா டெல்லியில் இருந்து இந்தியாவின் டெஹ்ராடூனுக்கு பயணிப்பதற்கு இந்திய விமானப்படை வசதி செய்து கொடுத்துள்ளது.  சவேந்திரசில்வா தனிப்பட்ட சொகுசு விமானத்தில் பயணிப்பது பற்றி தென்னிலங்கையில்...

விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவு விழா யாழில்

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம், இலங்கை விமானப்படையின் படைத்தளபதி ஏயார் மார்சல் உதேனி...

வடகிழக்கு :துண்டு துண்டாக விற்பனைக்குண்டு!

இலங்கை அரசு தன்னை பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுவிக்க வடக்கு, கிழக்கு தமிழர் தாயப்பகுதிகளை சர்வதேசத்திற்கு வாடகைக்கு விடுவதில் முனைப்பு காண்பித்துவருகின்றது. அதன் பிரகாரம் சமுதாய மட்ட சுற்றுலா...

இருவர் மூன்று தினங்களாகியும் வீடு திரும்பவில்லை!

கல்மடு கடல் பிரதேசத்தில் பைபர் இயந்திரப்படகில் மீன்பிடிப்பதற்காக நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற இருவர் மூன்று தினங்களாகியும் வீடு திரும்பாத நிலையில், இயந்திர படகுடன் காணாமற்போன இரு...

சீனக்கப்பல் ஆய்வில் செல்வம்?

சீனாவின் கப்பல் இலங்கைக்குள் வந்து என்ன ஆராய்ச்சி செய்கின்றது? கடலை ஆளப்படுத்தப் போகின்றார்களா அல்லது மீன் வகைகளை கண்டுபிடிக்கப்  யோகின்றார்களா? என சந்தேகம் எழுப்பியுள்ளார் தமிழ் தேசிய...

இமயமலை:ரணிலின் புதிய கயிறு!

காலத்திற்கு காலம் தமிழர்கள் தலையில் மிளகாய் அரைப்பது வெவ்வேறு மட்டங்களில் நடந்தேவருகின்றது. தற்போது புலன்பெயர் தரப்புக்கள் நாடு திரும்புவதும் ரணிலிடம் ஒரு புதிய பதவி கதிரை பெறுவதும்...

நெடுந்தீவில் 14 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 14 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் 3 படகுகளையும் கடற்படையினர்...

இராணுவச் சிப்பாய்க்கு மரண தண்டனை விதித்தது மன்னார் மேல் நீதிமன்றம்

மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில்  கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது கடமையில் இருந்த 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன் ஒருவர்  காயமடைந்த ...

சமாதானத்தின் செய்தி தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி

"சமாதானத்தின் செய்தியை தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி எடுத்தும் செல்லும் பயணம்" எனும் தொனிப்பொருளில் கண்டியில் இருந்து இளைஞர் அமைப்பை சேர்ந்தோர் யாழ்ப்பாணம் - நல்லூரை வந்தடைந்தனர். ...

மிக்ஜாம் சூறாவளி யாழ்ப்பாணத்திற்கு அருகில்!

மிக்ஜாம் சூறாவளி இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் இருந்து வடமேற்கு நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் இது வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து...

வடகிழக்கில் கடலுக்கு செல்லவேண்டாம்!

மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரங்களுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பரப்புகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தால்...

நாட்டில் சமாதானம் நிலவ வேண்டி வடக்கில் இருந்து தெற்குக்கு நடைபயணம்

நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவவேண்டும் என வேண்டி, ‘பூஜிய திப்பித்தி கல்லன சோபித கினி தேரர்‘ இன்று(30) பருத்தித்துறையிலிலிருந்து  நடைபயணமொன்றை முன்னெடுத்துள்ளார். இராணுவம் மற்றும் பொலிஸாரின்  பாதுகாப்புடன்...

ஜனாதிபதி , நாடாளுமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம்

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் கண்டிப்பாக நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை...

பிக்கு கத்தி குத்தியதால் காவல்துறை மரணம்!

பிக்கு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள்...

இந்தியாவின் காலில் வீழ்ந்த ஜேவிபி!

ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்காக கனவிலிருக்கின்ற ஜேவிபி தனது எதிரிகள் என சொல்லி வந்த அமெரிக்காவை தொடந்து இந்தியாவின் காலிலும் வீழ முன்வந்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்...

புதிய கூட்டு:கூட்டமைப்பும் ஜக்கியம்!

ரணில் தனது ஜனாதிபதி கதிரையினை உறுதிப்படுத்த அடுத்த கட்ட நடவடிக்கைகளில் மும்முரமாக குதித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரகசியமாக இடம்பெற்ற அரசியல் கூட்டம்த்தில்...

ஜனாதிபதி வேட்பாளர்:முடிவில்லையென்கிறார் ரணில்!

மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள போதிலும், இலங்கையை வங்குரோத்து...

ரணில் புத்தாண்டில் சொன்னது என்னாச்சு!

இவ்வருடம் பொங்கல் தினத்தில் யாழ்ப்பாத்தில்வைத்து யாரும் காணாமல் ஆக்கப்படவில்லை என தெரிவித்த ரணில் தற்போது நிதி ஒதுக்குவதாக தெரிவித்திருக்கின்றார். அப்படியானால் எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருப்பதனை அவர்...

எங்களுக்கு நிதி வேண்டாம் நீதியே வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்காக நாம் 14 வருடங்களாக போராடி வருவது நிதிக்காக அல்ல , நீதி கோரியே என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்...

மும்மணிகளே காரணம்!

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும்  முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரே பொறுப்பு கூறவேண்டும்...

நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு இவர்களே காரணம்.

நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உட்பட...