Mai 5, 2024

இலங்கைச் செய்திகள்

நீதிபதிக்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

நாட்டை விட்டு வெளியேறியதாக சொல்லப்படும் முல்லைதீவு நீதிபதியின்  இருப்பிடத்தை அறிய தென்னிலங்கை கட்சிகள் முதல் புலனாய்வு கட்டமைப்புக்கள் வரை பெருமுயற்சி எடுத்துவருகின்றன. இந்நிலையில்  நாளைய தினம் திங்கள்...

18:ரணில் யாழ்.வருகை

ஏதிர்வரும் 18ம் திகதி யாழ் வருகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இதனிடையே அவரது வருகையின் போது முல்லைதீவு நீதிபதி விவகாரத்திற்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க தமிழ்...

தேடிவரும் மரணங்கள்!

ஆசாத் மௌலானா தப்பித்து நாட்டை விட்டு சென்றுள்ள நிலையில் உண்மைகள் தெரிந்த பிள்ளையான் சகபாடிகள் சடலமாக மீட்கப்பட்டுவருகின்றனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த கஜன்...

கடந்த 48 மணிநேரத்தில் 5 சிறுவர்கள் உட்பட 11 பேர் மாயம்!

நாட்டில் கடந்த 48 மணிநேரத்தில் மாத்திரம் 11 பேர் காணாமற் போயுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை உரையாற்றிய ...

கொழும்பில் குண்டு தாக்குதல் எச்சரிக்கை ; விசாரணைக்கு உத்தரவு

கொழும்பு பிரதேசத்திலுள்ள சில இடங்களை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் தொடர்பில் முழுமையான அறிக்கையை உடனடியாக நீதிமன்றில் சமர்பிக்குமாறு பயங்கரவாத விசாரணை...

இன்றும் புகையிரத சேவைகள் இரத்து

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினம் வியாழக்கிழமையும், முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு அதிகாரியொருவர் உப ரயில் கட்டுப்பாட்டாளர் மீது...

அதிகம் கதைத்தால் சுமா உள்ளே?

நாடாளுமன்றத்தில், சுமந்திரன் பேசியதைப் போன்று சாதாரண பிரஜை ஒருவர் பேசியிருந்தால் அவருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்....

திருட்டு மௌனத்தில் தெற்கு மதத்தலைவர்கள்?

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் உட்பட எந்தவொரு விவகாரத்திலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இடமளிக்காதென இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சனல் 4...

நீதிபதி இராஜினாமா : பிரதம நீதியரசரை சந்திக்கின்றது சட்டத்தரணிகள் சங்கம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமா குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், சம்பவம் தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம்...

நிலவும் மோசமான வானிலை காரணமாக 15,000 பேர் பாதிப்பு

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் மோசமான வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களில் 15,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 3,672 குடும்பங்கள்...

எரிபொருள் விலை அதிகரிக்கலாம்?

 விலை சூத்திரத்தின் பிரகாரம், இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் நாளைய தினம் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த விலை திருத்தம் நாளை இரவு அறிவிக்கப்பட...

சட்டவாளர்கள் ஒத்துழையாமை இயக்கம்!

அழுத்தங்களை பிரயோகித்த சகல தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை தமிழர் சார்ந்த அனைத்து கட்டமைப்புக்களும் குறிப்பாக சட்டவாளர்கள் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பிக்கவும் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு...

முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை

ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தபோதிலும், முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. ஊழியர் மட்ட உடன்படிக்கையை விரைவில் எட்டுவது...

225 பேர் சம்மதித்தால் போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்கலாம்!

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்மதித்தால், மது,புகையிலை,சிகரெட் மற்றும் போதைப்பொருள் பாவனையில்லா நாட்டை உருவாக்க முடியுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ”போதைப்பொருள் அச்சுறுத்தலைக்...

களவாக காணி கொடுத்த முன்னாள் ஆளுநர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் முப்படையினரின் முகாம்களின் பாவனைக்காக 124 இடங்கள் கோரப்படுவதாக  உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள படையினர் மற்றும் பொலிசார் தமது இருப்பிற்காக அல்லது...

தமிழ் ஆயர்கள் போர்க்கொடி!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அரசியல் செல்வாக்கு இல்லாமல் வெளிப்படையான விசாரணை நடத்தப்படுமானால், அது தொடர்பில் சர்வதேச விசாரணை தேவையில்லை என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்...

கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ள IMF

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் விளைவாக இலங்கை செலுத்த வேண்டிய கடனின் மொத்த தொகை கணிசமாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

ஜனநாயக வழியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும்

இலங்கையில் ஜனநாயக வழியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த மூவின மக்களுக்கும் உரிமை உண்டு என்றும் அதைத் தடுத்து நிறுத்துவது அடிப்படை உரிமை மீறல் என்றும் நீதி அமைச்சர்...

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களுக்கு இறக்குமதி தடை நீக்கப்படும்

தற்போது இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ளவற்றில், வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை எதிர்வரும் மாதம் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...

ரணிலுக்கு சந்தர்ப்பமில்லையாம்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவாராயின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அவருக்காக முன்னிற்கும் என நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்...

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா நிதியுதவி!

இலங்கையின் அபிவிருத்திக்காக 19 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த நிதியானது சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்திற்கும் இலங்கை...

ஈஸ்டர் தாக்குதல் சதியை இனி மறைக்க முடியாது!

குற்ற புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர்  ரவி செனவிரத்ன  தொலைக்காட்சி விவாதத்தில் ஈஸ்டர் 19,  தாக்குதல் சதி தொடர்பான மேலும் பல விடயங்களை அம்பலப்படுத்தி  இருக்கின்றார்  குறிப்பாக...