Mai 7, 2024

இந்தியச்செய்திகள்

தொடங்கியது பட்டினிச்சா?

தென்னிலங்கை பட்டினி மரணங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் தற்போது எரிபொருள் காத்திருப்புமரணங்களை எதிர்கொள்ள தொடங்கியுள்ளது. மண்ணெண்ணெய் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் இரண்டு மணிநேரத்திற்கு மேல் காத்திருந்த வேளை மயங்கிவிழுந்த...

13 இற்கு காவடி எடுத்த தமிழ் தரப்புக்களிற்கு ஒரு கடிதம்!

இலங்கை எதிர்கொண்டு நிற்கும் நெருக்கடிகளுக்கு தீர்வை பெற்று கொடுக்கும் நோக்கில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன்  உறுதியை பெற்று கொடுக்கும் ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கை...

தனக்காக உயிர் நீத்த செங்கொடி நினைவிடத்தில் பேரறிவாளன்!

சென்னை- 30 வருடம் கழித்து இன்று பிணையில் வெளியே வந்த பேரறிவாளன், தன்னுடைய தூக்கு தண்டனை இரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உயிர்நீத்த செங்கொடி நினைவிடத்திற்கு...

தமிழக முதல்வரை முன்னுதாரணமாக்கிய ஜேவிபி!

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள பொருளாதார பேரவையில்  உலகின் பிரபலமான பொருளாதார நிபுணர்களும்  கல்விமான்களும் இடம்பெற்றுள்ளனரென ஜவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்....

பேரறிவாளனின், உடல் நிலை மற்றும் கல்வித் தகுதியை கருத்திற்கொண்டு பிணையில் விடுதலை!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜூவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் பேரறிவாளன் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்....

இந்தியா கேரளாவில் பச்சிளம் குழந்தை உட்பட ஐவர் பரிதாப மரணம்

இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் தளவபுரம் வர்கலா நகரை சேர்ந்தவர் பிரதாபன் (வயது 62). இவர் அப்பகுதியில் உள்ள புத்தன் சந்தையில் காய்கறி கடை நடத்தி...

யாழ்ப்பாணத்து விருந்து ஆஹா!

 தங்களிற்கு வாக்களித்த தமிழ் மக்கள் பட்டினியில் இருந்தாலும் கண்டுகொள்ளாத தமிழ் தலைவர்கள் தென்னிலங்கையை மகிழ்விப்பதில் பின்னிற்பதேயில்லை. நேற்றைய தினம் யாழிற்கு படையெடுத்த முன்னாள் ஜனாதிபதி,கொழும்பு மாநகரசபை முதல்வர்...

45-வது சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் பங்கேற்கிறது

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை நாள்தோறும் காலை 11 மணி முதல், மாலை 8 மணி வரை நடைபெறுகிறது.அரங்கு...

வருகிறார் மோடி:மீண்டும் தமிழ்கட்சிகள் காவடிக்கு தயார்!

மார்ச் மாதம்  இலங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும்  இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் யாழ்ப்பாணத்தில் கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்படாதுள்ள கலாச்சார மண்டபத்தை திறந்து வைக்கவுள்ளதாக தெரியவருகின்றது. ...

இந்திய மீனவர்கள் தடுத்து வைப்பு!

நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக கைதுசெய்யப்பட்ட...

மோதல்களின் பின்னாலுள்ள சதிகாரர் யார்?

தமிழக இழுவைப்படகு உரிமையாளர்களது அத்துமீறல்களிற்கு எதிரான போராட்டம் என்பது தமிழக மக்களிற்கெதிராக போராட்டமல்ல.எங்களிற்காக இரத்தம் சிந்திய தமிழக தொப்புள்கொடி உறவுகளதும் தற்போதைய முதலமைச்சர் அவர்களது திராவிட முன்னேற்ற...

நேட்டோவின் பொதுச் செயலாளர் நோர்வே மத்திய வங்கியின் ஆளுநர் ஆகிரார்

முன்னாள் நோர்வேயின் பிரதமரும் தற்போதைய நேட்டோவின் பொதுச்செயலருமான  ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் நோர்வேயின் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்றவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. உக்ரைன் தொடர்பாக மேற்கு நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும்...

இந்திய யாத்திரிகர்களிற்கு தடை!

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கவலை வெளியிட்டுள்ளார்.  இலங்கை அரசுடன் பிரச்சினையை எடுத்துரைத்து,...

கொல்ல வடகொரியாவும் உதவியதாம்?

 அரச நிர்வாகத்தை முடக்க திட்டம்!உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தின் போது கறுப்புச் சந்தையில் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தியே இலங்கை வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ததாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ...

யூடியூப் தளத்தில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிஅவர்கள், யூடியூப் தளத்தில் 1 கோடி பயனர்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளார். பிரதமர் மோடியின் ‘நரேந்திர மோடி’ என்ற யூடியூப் சேனலில்...

உடலம் ஒதுங்கியது:டக்ளஸிற்கு எதிராகவும் போராட்டம்!

இந்திய இழுவைப்படகுகளால் உள்ளுர் மீனவர்களது வலைகள் மீண்டும் இன்று அறுத்தெறியப்பட்டதையடுத்து வீதி மறித்து போராட்டத்தில் பருத்தித்துறை மீனவர்கள் குதித்துள்ளனர்.  பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் பருத்தித்துறை –தொண்டமனாறு...

இராணுவத்தை புகைப்படமெடுத்தால் கைது!

யாழில் ரோந்தில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரை வீடியோப் படம் பிடித்த மூன்று பொதுமக்கள் கைதாகியுள்ளனர். வீதி ரோந்தில் ஈடுபட்ட இராணுவத்திரை நையாண்டி செய்ததாகவே புகார் அளிக்கப்பட்டு கைது நடந்துள்ளது....

மிளகாய் தூள் விற்பனையில் ரணிலுமாம்!

இலங்கை பாராளுமன்றத்தில் மிளகாய்த்தூள் வீசப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ரணிலும் இருந்தமை அம்பலமாகியுள்ளது. ரணிலின் பின்னணி தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கு, முன்னாள் பிரதமரும்...

மனித உரிமைகளை பேணப்போகிறாராம் கோத்தா!

இலங்கையில்  தனது ஆட்சிக்காலத்தில் மனித உரிமை மீறல்களை நடத்த இடமளிக்கப் போவதில்லை என்று தெரிவித்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,  பொதுமக்களைத் தூண்டிவிடுவதைத் தவிர்க்குமாறும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும்...

30 வருடங்களின் பின்னர் பேரறிவாளனின் பொங்கல்!

மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் சிறையிலிருந்து வெளியே வந்திருக்கும்; பேரறிவாளன் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தனது தாய் தந்தை உடன் தமிழர் திருநாளான பொங்கலை கழித்திருக்கிறார். ...

இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் : 13-ம் தேதி வரை இயக்கப்படும்!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் வரும் 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை,...

இந்தியாவில் கொரோனா ஒரே நாளில் 1.59 லட்சம் பேர் பாதிப்பில் 327 பேர் பலியாகியுள்ளனர்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 327 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,55,28,004 ஆக...