Main Story

Editor’s Picks

Trending Story

ஜப்பானிற்கு முடியாதெனில் ஏன் இந்தியாவிற்கு முடியாது?

ஜப்பான் நாட்டுடனான ஒப்பந்தங்களை, இலங்கை அரசாங்கத்தால் நிறுத்த முடியுமாயின் இந்தியாவுடனான ஒப்பந்தங்களை அரசாங்கத்தால் ஏன் நிறுத்த முடியாது என வன்முறையை தோற்கடிப்பதற்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் உலப்பனே...

கோத்தாபாயவின் ஆணைக்குழு ஒரு ஏமாற்று வித்தை! சம்பந்தன் புலம்பல்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்த முன்னைய விசாரணைக் குழுக்கள், ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக, ஆராய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட...

சிறீலங்காவின் ஆணைக்குழு போலி முயற்சி! திசை திரும்பக்கூடாது – கண்காணிப்பகம் எச்சரிக்கை!!

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை கடுமையான ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அரசாங்கம் மற்றொரு உள் விசாரணையை அறிவித்துள்ளது. அவசரமாக...

ஒன்றுக்கு மேற்பட்ட தீர்மானங்கள்! உறுப்பு நாடுகளுடன் விரைவில் கலந்துரையாடல்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை மீது ஒன்றுக்கு மேற்பட்ட தீர்மானங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றுவதா இல்லை ஒரே தீர்மானமாக நிறைவேற்றுவதா என்பது தொடர்பில் உறுப்பு...

வவுனியாவில் விபத்து! உயிர் தப்பினார் ஓட்டுநர்!!

வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை மின்கம்பத்துடன் பாரவூர்த்தி ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. பொலன்னறுவையில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த பாரவூர்த்தி புளியங்குளப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து உயர் அழுத்த மின்கம்பத்துடன்...

வருவது IIIM பாணியா?

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படலாம் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர்...

மீண்டும் கைகோர்க்கும் தமிழ் தரப்புக்கள்?

கோத்தபாய அரசிற்கு தமிழ் மக்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் மக்கள் போராட்டங்கள் முனைப்பு பெற தொடங்கியுள்ளது. இதற்கேதுவாக தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும்...

அண்ணனிடம் கிடைக்காதது தம்பியிடமா கிடைக்கும்??

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை ஆணையகம் எதிர்வரும் மார்ச் மாதம் கொண்டு வரவுள்ள தீர்மானத்தை சமாளிக்கும் வகையில், கண் துடைப்பிற்காக இந்த ஆணைக்குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதாக...

5 இலட்சம்:இலங்கையில் முதலில் ஆமி,பொலிசுக்காம்?

கொரோனா வைரஸுக்கான  Oxford-AstraZeneca   தடுப்பூசி எதிர்வரும்  27 ஆம் திகதி நாட்டுக்கு  கிடைத்ததுடன், 28 ஆம் திகதி தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமென, ஒளடத உற்பத்திகள் இராஜாங்க...

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (5) STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (5) 25.01.2021 அன்று இரவு 8மணிக்கு...

சாதிக்க முயற்சியா? சதி நாடகமா ?

தமிழ் மக்களின் ஐக்கியம் என்பது வரவேற்கதக்கது , அதுவே இன்றைய தேவையும். ஆனால் தற்போதைய இந்த மூவேந்தர் ஒற்றுமை என்பது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை...

துயர் பகிர்தல் திரு சோமசுந்தரம் நித்தியானந்தன்

திரு சோமசுந்தரம் நித்தியானந்தன் தோற்றம்: 29 அக்டோபர் 1954 - மறைவு: 23 ஜனவரி 2021 யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட...

அரங்கமும் அதிர்வும் கணேஸ் அவர்ளின் அரசியல் ஆய்வுக்களம் பற்றிய ஒருபார்வை

அரசியல் ஆய்வுக்களம் பார்த்தேன் சிறப்பாக உள்ளன ஆய்வாளர் திரு முல்லை மோகன் சிறப்பாளர் திரு சுதன்ராஜ் STS இயக்குனர் தேவராசா ஆகியோருக்கு முதலில் வாழ்த்துக்கள் இன்றைய அரசியல்...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15வது ஆண்டு நினைவேந்தல்!

திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் பதினைந்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பு கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் நடைபெற்றது. 2006...

பன்முகக் கலைஞர் சத்தியநாதன் அவர்கள்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் 24.01.2020 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் பன்முகக் கலைஞர், அறிவுப்பாளராகவும், பட்டிமன்ற பேச்சாள‌ராகவும், அரங்கமும் அதிர்வும் பேச்சாளராகவும்,சமுதாயப் பொறுப்புள்ள கவிஞ்ர் எனக்கொண்ட ,கலைஞர் சத்தியநாதனுடன், அவர்மகள் அமலியா பாடகி பிரான்ஸ்...

பிரித்தானியாவில் இன்றும் 1348 பேர் உயிரிழப்பு

பிரித்தானியாவில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்றில் 1348 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 33,552 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்றுவரை கொரோனா தொற்றில் 97,329 பேர் உயிரிழந்துள்ளனர் அத்துடன் 3,617,459 பேர்...

கந்தரோடை வற்றாக்கை அம்மன் ஆலயப் பகுதியை அபகரிக்க முயற்சி!!

சாதனா January 23, 2021  யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் – கந்தரோடை, வற்றாக்கை அம்மன் ஆலய தீர்த்த கேணியை அண்டிய பகுதியில் உள்ள அரச மரம் தொடர்பில் இராணுவம் என்று கூறிவந்த...

பம்முகிறார் பேரரசர் கோத்தா?

இந்தியாவுடன் செய்துகொள்ளும் துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டம் கடனோ, குத்தகை வேலைத்திட்டமோ அல்ல. இது முற்றுமுழுதாக முதலீடாகும். அரசாங்கம் முன்னெடுக்கும் சகல வேலைத்திட்டத்துக்கும் நான் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றேன் என...

ஆதாரங்களைச் சேகரிக்க சர்வதேச நீதிப்பொறிமுறை அறிமுகப்படுத்த வேண்டும் – மன்னிப்புச்சபை

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும் சர்வதேச நீதிப்பொறிமுறை...

பேரரசரின் மெஜிக் ஆடைகள்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் விசேட குழு, ஜெனிவாவில் அணிந்துகொள்வதற்கான ஒரு ‘மெஜிக் ஆடை’ மாத்திரமே என முன்னாள்...

திரும்புகின்றது தந்தை செல்வா அகிம்சை வழி?

இலங்கை அரசின் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளிற்கு எதிரான  ஜனநாயக வழி மக்கள் போராட்டங்கள் வடக்கில் உக்கிரமடையவுள்ளது. இது தொடர்பில் சிவில் தரப்புக்கள்,கட்சிகள் ஓரணியில் திரள தொடங்கியுள்ளன....

பிரித்தானியாவில் கொரோனா! ஆயிரத்தை தாண்டும் நாளாந்த உயிரிழப்பு!

பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா தொற்றினால் உயிரிழப்புகள் நாளாந்தம் ஆயிரத்திற்கு மேற்பட்டதாக அமைகின்றது. இன்று வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று நோயினால் 1401 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 40,261 பேருக்கு...