März 28, 2025

அரங்கமும் அதிர்வும் கணேஸ் அவர்ளின் அரசியல் ஆய்வுக்களம் பற்றிய ஒருபார்வை

அரசியல் ஆய்வுக்களம் பார்த்தேன் சிறப்பாக உள்ளன ஆய்வாளர் திரு முல்லை மோகன் சிறப்பாளர் திரு சுதன்ராஜ் STS இயக்குனர் தேவராசா ஆகியோருக்கு முதலில் வாழ்த்துக்கள் இன்றைய அரசியல் ஆய்வுக்களம் சிறப்பாக உள்ளன அரசியல் கேள்விகளுக்கு நிதானமாக தனதுகருத்தை முன்வைத்தார் சுருக்கமாகவும் விளக்கமாகவும் இருந்தன மக்கள் என்ன செய்தார்கள் என்ன செய்யவேண்டுமென விளக்கினார் அவரது நல்ல கருத்துக்களை அரசியல் வேறுபாடுகளை மறந்து நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்